Wednesday, August 31, 2016

சொல் வரிசை - 137


சொல் வரிசை - 137   புதிருக்காக,  கீழே   ஆறு  (6)   திரைப்படங்களின்  பெயர்களும்,   அவைகளில்  ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   



1.    அதே கண்கள் (---  ---  ---  ---  கண்ணுக்குள் மயங்கி நடக்கிறாள்)
  
2.    கவிக்குயில் (---  ---  ---  ராதையை பூங்கோதையை)

3.    கண்ணன் வருவான் (---  ---  நல்ல நாள் பார்த்து வா) 

4.    உலகம் சுற்றும் வாலிபன் (---  ---  --- பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே) 

5.    நாம் (---  ---  ---  ---  வீசும் தென்றல் நீ தானே) 

6.    துப்பாக்கி (---  ---  ---  ஒரு சிரிப்பில் இதயம் பறித்தாய்) 


எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப்படுத்தினால், மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும். 

அந்தத் திரைப்படப் பாடலையும்அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க  வேண்டும். 

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம்  மூலமாக அனுப்பவும்.

* * * * * * * *
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.  

http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://mymazaa.com/tamil/audiosongs/
http://shakthi.fm/ta/albums/atoz/
http://gaana.com/album/tamil
http://music.cooltoad.com/music
http://google.com

ராமராவ்  

3 comments:

  1. சின்ன சின்ன வெண்ணிலவே
    சிரித்து பேசும் வெண்ணிலவே
    படம்-கண்ணாடி பூக்கள்

    ReplyDelete

  2. 1. அதே கண்கள் - சின்னப் பெண் ஒருத்தி சிரிக்கிறாள்

    2. கவிக்குயில் - சின்னக் கண்ணன் அழைக்கிறான்

    3. கண்ணன் வருவான் - வெண்ணிலவே வெண்ணிலவே

    4. உலகம் சுற்றும் வாலிபன் - சிரித்து வாழ வேண்டும்

    5. நாம் - பேசும் யாழே பெண் மானே

    6. துப்பாக்கி - வெண்ணிலவே தரையில் உதித்தாய்

    இறுதி விடை :
    சின்ன சின்ன வெண்ணிலவே
    சிரித்து பேசும் வெண்ணிலவே
    - கண்ணாடிப் பூக்கள்

    ReplyDelete
  3. திரு ஆர்.வைத்தியநாதன் 1.9.2016 அன்று அனுப்பிய விடை:

    இறுதி விடை:
    படம் : கண்ணாடிப் பூக்கள்
    பாடல் சின்னச் சின்ன வெண்ணிலவே
    சிரித்துப் பேசும் வெண்ணிலவே

    ReplyDelete