Tuesday, February 16, 2021

எழுத்துப் படிகள் - 332

 


எழுத்துப் படிகள் - 332  க்காக  கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும்  ஜெமினி கணேசன்  நடித்தவை.  ஆனால்  இறுதி விடைக்கான திரைப்படம்    (4,3) விஜயகாந்த்  கதாநாயகனாக நடித்தது.  

 


எழுத்துப் படிகள் - 332 க்கான திரைப்படங்களின் பெயர்கள். 


1.   மணாளனே மங்கையின் பாக்கியம்                    

2.   உறவுக்கு கை கொடுப்போம்                

3.   களத்தூர் கண்ணம்மா              

4.   வாழ வைத்த தெய்வம்                          

5.   பெண் குலத்தின் பொன் விளக்கு                     

6.   திருவருட்செல்வர்  

7.   பெண்ணின் பெருமை  


இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால்,  அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 7 - வது படத்தின் 7 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 


ராமராவ் 

9 comments:

  1. உறவுக்கு கை கொடுப்போம்                
    வாழ வைத்த தெய்வம்    
    திருவருட்செல்வர்  
    பெண்ணின் பெருமை  

    மணாளனே மங்கையின் பாக்கியம்
    களத்தூர் கண்ணம்மா    
    பெண் குலத்தின் பொன் விளக்கு  

    திரைப்படம்
    உழவன் மகன்

    ReplyDelete
  2. உழவன் மகன் - கோவிந்தராஜன்

    ReplyDelete
  3. 1. உறவுக்கு கை கொடுப்போம்
    2. வாழ வைத்த தெய்வம்
    3. திருவருட்செல்வர்
    4. பெண்ணின் பெருமை
    5. மணாளனே மங்கையின் பாக்கியம்
    6. களத்தூர் கண்ணம்மா
    7. பெண் குலத்தின் பொன் விளக்கு

    இறுதி விடை: உழவன் மகன்

    ReplyDelete
  4. Uzhavan Magan

    - Madhav

    ReplyDelete
  5. திரு சுரேஷ் பாபு 17.2.2021 அன்று அனுப்பிய விடை:

    2-4-6-7; 1-3-5

    உழவன் மகன்.

    ReplyDelete
  6. திரு ஆர்.வைத்தியநாதன் 18.2.2021 அன்று அனுப்பிய விடை:

    உழவன் மகன்.

    ReplyDelete
  7. திருமதி சௌதாமினி சுப்ரமண்யம் 18.2.2021 அன்று அனுப்பிய விடை:

    உழவன் மகன்.

    ReplyDelete