எழுத்துப் படிகள் - 331 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் எம்.ஜி.ஆர். நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (4,2) ஜெயம் ரவி கதாநாயகனாக நடித்தது.
எழுத்துப் படிகள் - 331 க்கான திரைப்படங்களின் பெயர்கள்.
1. கலங்கரை விளக்கம்
2. நேற்று இன்று நாளை
3. அன்பே வா
4. ஒருதாய் மக்கள்
5. படகோட்டி
6. ஆசைமுகம்
6. ஆசைமுகம்
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 6 - வது படத்தின் 6 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
ராமராவ்
அன்பே வா
ReplyDeleteபடகோட்டி
கலங்கரை விளக்கம்
ஆசைமுகம்
ஒருதாய் மக்கள்
நேற்று இன்று நாளை
திரைப்படம்
அடங்க மறு
அடங்க மறு
ReplyDeleteஅடங்க மறு
ReplyDeleteஅடங்க மறு - கோவிந்தராஜன்
ReplyDeleteஇறுதி விடை: அடங்க மறு
ReplyDeleteAdanga Maru
ReplyDelete- Madhav
திருமதி சௌதாமினி சுப்ரமண்யம் 4.2.2020 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteஅடங்க மறு
திரு ஆர்.வைத்தியநாதன் 4.2.2020 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteஅடங்க மறு
திரு சுரேஷ் பாபு 5.2.2020 அன்று அனுப்பிய விடை:
ReplyDelete3-5-1-6-4-2
அடங்க மறு