Tuesday, January 26, 2021

சொல் வரிசை - 275

 

சொல் வரிசை - 275  புதிருக்காக, கீழே பத்து (10)  திரைப்படங்களின்    பெயர்களும்,  அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும்  (தொடக்கச் சொற்களை  நீக்கி விட்டு)   அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   



1.   ராமன் தேடிய சீதை(---  ---  ---  --- என் கண்ணில் வைத்தேன் அன்பால் உன்னை)  

2.   அலை பாயுதே(---  ---  கண்ணே தொடு தொடு)

3.   கந்தன் கருணை( ---  ---  ---  ---  உள்ளமெல்லாம் உன் பெயரை)

4.   மீனவ நண்பன்
(---  ---  ---  உறவு என்னும் சிறு நடனம்)

5.   நங்கூரம்(---  ---  ---  ---  ---  --- எல்லை எல்லை நம் இன்பத்தில் அது இல்லையே)
   
6.   நம்ம வீட்டுப் பிள்ளை(---  ---  ---  உனக்காக நான் இருக்கணும் எப்போதுமே) 

7.   ஹலோ மிஸ்டர் ஜமீந்தார்( ---  ---  ---  ---  ---  --- கனவிலும் நானே மறுபடி வருவேன்)

8.   வைராக்கியம்
(---  ---  ---  மெல்ல சிரிப்பது என்ன)

9.   அந்த ஒரு நிமிடம்(---  ---  ---  தானே தெய்வ லோகம்)
   
10.   அன்னை அபிராமி(---  ---  --- அன்னை இருக்கும் இடம் பாரடா) 

எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டு பிடித்து,  அவற்றில்   முதல்  சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால் மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.  

அந்தத் திரைப்படப் பாடலையும், அந்தப் பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை பின்னூட்டம் மூலமாக  அனுப்பவும்.

* * * * * * * *

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை  அறிய / கேட்க கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.  

http://thiraitamilpaadal.com/search
http://www.friendstamilmp3.com/
http://gaana.com/album/tamil
http://google.com

ராமராவ்  

No comments:

Post a Comment