Saturday, December 26, 2020

எழுத்துப் படிகள் - 330

 

 

எழுத்துப் படிகள் - 330  க்காக  கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும்   ஜெமினி கணேசன்  நடித்தவை.  ஆனால்  இறுதி விடைக்கான திரைப்படம்    (4,5)  சிவாஜி கணேசன்  கதாநாயகனாக நடித்தது.  

 


எழுத்துப் படிகள் - 330 க்கான திரைப்படங்களின் பெயர்கள். 


1.   பார்த்திபன் கனவு                  

2.   கப்பலோட்டிய தமிழன்              

3.   மாலதி            

4.   மனிதன் மாறவில்லை                          

5.   சக்கரம்                    

6.   அவரே என் தெய்வம் 

7.   உறவுக்கு கை கொடுப்போம் 

8.   கொஞ்சும் சலங்கை 

9.   சதாரம்     
 

இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால்,  அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 9 - வது படத்தின் 9 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 


ராமராவ் 

9 comments:

  1. உலகம் பலவிதம்

    ReplyDelete
  2. உறவுக்கு கை கொடுப்போம்
    மாலதி    
    சக்கரம்      
    சதாரம்    

    பார்த்திபன் கனவு        
    கொஞ்சும் சலங்கை
    மனிதன் மாறவில்லை  
    கப்பலோட்டிய தமிழன்      
    அவரே என் தெய்வம்

    திரைப்படம்
    உலகம் பலவிதம்

    ReplyDelete
  3. உலகம் பலவிதம் - கோவிந்தராஜன்

    ReplyDelete
  4. உலகம் பலவிதம்

    ReplyDelete
  5. Nagarajan AppichigounderDecember 29, 2020 at 10:08 AM

    உலகம் பலவிதம்

    ReplyDelete
  6. Ulagam Palavidham

    - Madhav

    ReplyDelete
  7. திருமதி சௌதாமினி சுப்ரமண்யம் 27.12.2020 அன்று அனுப்பிய விடை:

    உலகம் பலவிதம்

    ReplyDelete
  8. திரு ஆர்.வைத்தியநாதன் 27.12.2020 அன்று அனுப்பிய விடை:

    உலகம் பலவிதம்

    ReplyDelete
  9. திரு சுரேஷ் பாபு 28.12.2020 அன்று அனுப்பிய விடை:

    7-3-5-9;1-8-4-2-6

    உலகம் பலவிதம்

    ReplyDelete