Wednesday, December 2, 2020

எழுத்துப் படிகள் - 329

 


எழுத்துப் படிகள் - 329  க்காக  கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும்   எம்.ஜி.ஆர்     நடித்தவை.  ஆனால்  இறுதி விடைக்கான திரைப்படம்   (3,3) ஜெய்சங்கர்   கதாநாயகனாக நடித்தது.  

 


எழுத்துப் படிகள் - 329 க்கான திரைப்படங்களின் பெயர்கள். 


1.   தாயின் மடியில்                 

2.   சாலிவாஹனன்             

3.   ராஜகுமாரி            

4.   உலகம் சுற்றும் வாலிபன்                         

5.   தேடிவந்த மாப்பிள்ளை                   

6.   முகராசி    
 

இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால்,  அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 6 - வது படத்தின் 6 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 


ராமராவ் 

10 comments:

  1. உயிரா மானமா

    ReplyDelete
  2. உயிரா மானமா

    ReplyDelete
  3. Uyiraa Manamaa

    - Madhav

    ReplyDelete
  4. Nagarajan AppichigounderDecember 4, 2020 at 7:30 PM

    உயிரா மானமா

    ReplyDelete
  5. உயிரா மானமா - கோவிந்தராஜன்

    ReplyDelete
  6. உலகம் சுற்றும் வாலிபன்            
    தாயின் மடியில்          
    முகராசி  

    ராஜகுமாரி    
    சாலிவாஹனன்      
    தேடிவந்த மாப்பிள்ளை
     

    திரைப்படம்

    உயிரா மானமா

    ReplyDelete
  7. 1. உலகம் சுற்றும் வாலிபன்
    2. தாயின் மடியில்
    3. முகராசி
    4. ராஜகுமாரி
    5. சாலிவாஹனன்
    6. தேடிவந்த மாப்பிள்ளை

    படம்: உயிரா மானமா ?

    ReplyDelete
  8. திருமதி சௌதாமினி சுப்ரமண்யம் 3.12.2020 அன்று அனுப்பிய விடை:

    உயிரா மானமா

    ReplyDelete
  9. திரு ஆர்.வைத்தியநாதன் 5.12.2020 அன்று அனுப்பிய விடை:

    உயிரா மானமா

    ReplyDelete
  10. திரு சுரேஷ் பாபு 13.12.2020 அன்று அனுப்பிய விடை:

    4-1-6, 3-2-5

    உயிரா மானமா

    ReplyDelete