Tuesday, January 5, 2021

சொல் அந்தாதி - 181



சொல் அந்தாதி - 181 புதிருக்காக, கீழே    5 (ஐந்து)    திரைப்படங்களின்  பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச்  சொற்களும்  கொடுக்கப்பட்டுள்ளன.



1.    அம்மா அப்பா செல்லம் - நீயும் நானும் சேர்ந்தால் ஆஹா  
2.    சின்னஞ்சிறு உலகம்         
3.   டியூப் லைட்            
4.   உலகம் பிறந்தது எனக்காக     
5.   தலைவா        
                       
   
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 

சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும். 

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வலைத் தளங்கள் உதவும்.

http://thiraitamilpaadal.com/search 
http://www.friendstamilmp3.com/
http://www.raagangal.com/index.asp
http://www.gaana.com
http://www.google.com

ராமராவ்

 

2 comments:

  1. சின்னஞ்சிறு உலகம்---ஆஹா ஓஹோ அடுத்த கட்டம் என்ன
    டியூப் லைட்------------ மெல்ல வா மெல்லக் கொல்ல வா வா
    உலகம் பிறந்தது எனக்காக--அடடா வயசுப்புள்ளே அடியெடுத்தா 
    தலைவா----சொல் சொல் சொல் அன்பே நீ சொல்  













    ReplyDelete
  2. 1. அம்மா அப்பா செல்லம் - நீயும் நானும் சேர்ந்தால் ஆஹா
    2. சின்னஞ்சிறு உலகம் - ஆஹா ஊஹூம் ஆஹா ஊஹூம்
    3. டியூப் லைட் - மெல்ல வா மெல்ல கொல்ல வா
    4. உலகம் பிறந்தது எனக்காக - அடடா வயசுப்புள்ள அடியெடுத்தா ஜல்ஜல்ஜல்
    5. தலைவா - சொல் சொல் சொல்

    - Madhav

    ReplyDelete