சொல் வரிசை - 274 புதிருக்காக, கீழே ஆறு (6) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. ஆனந்தி(--- --- --- --- --- நெஞ்சிலே கருணை வந்தால் நீரிலும் தேனூறும்)
2. வள்ளியின் செல்வன்(--- --- நமது களை தீர மணிவாயில்)
3. தூக்குத் தூக்கி( --- --- --- இன்னும் ஏன் தாமதம் வா)
4. கண்மணி ராஜா(--- --- --- --- தூயமகனாட தொட்டிலிடு கண்ணே)
4. கண்மணி ராஜா(--- --- --- --- தூயமகனாட தொட்டிலிடு கண்ணே)
5. கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்(--- --- --- --- களைவாய் என்றே நினைக்கவில்லை)
6. முந்தானை முடிச்சு(--- --- --- --- வஞ்சிக்கொடி உன் கொஞ்சும் கிளி)
எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டு பிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால் மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.
அந்தத் திரைப்படப் பாடலையும், அந்தப் பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.
விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய / கேட்க கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.
http://thiraitamilpaadal.com/search
http://www.friendstamilmp3.com/
http://gaana.com/album/tamil
http://google.com
ராமராவ்
1. ஆனந்தி- கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும் நெஞ்சிலே கருணை வந்தால் நீரிலும் தேனூறும்
ReplyDelete2. வள்ளியின் செல்வன்- விளையாடும் தெய்வமடி நமது களை தீர மணிவாயில்
3. தூக்குத் தூக்கி- இன்ப நிலை காண இன்னும் ஏன் தாமதம் வா
4. கண்மணி ராஜா- காதல் விளையாட கட்டிலிடு கண்ணே தூயமகனாட தொட்டிலிடு கண்ணே
5. கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்- கனவே நீ நான் விழிக்கவில்லை களைவாய் என்றே நினைக்கவில்லை
6. முந்தானை முடிச்சு- வா வா வாத்தியாரே வா வஞ்சிக்கொடி உன் கொஞ்சும் கிளி
பாடல்: கண்ணிலே விளையாடும் இன்பக் காதல் கனவே வா எண்ணும் நினைவில் துள்ளி ஆடும் வண்ணக் கலாபமே வா. ஏழை கண்ட செல்வம் நீயே யாழில் ...
படம்: வனசுந்தரி
https://youtu.be/UceT1iUDsBg
தொடக்கச் சொற்கள்
ReplyDelete1. ஆனந்தி-----------கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும்-
2.வள்ளியின் செல்வன்----விளையாடும் தெய்வமடி
3. தூக்குத் தூக்கி------------இன்ப நிலை காண
4. கண்மணி ராஜா-------- காதல் விளையாடக் கட்டிலிடு கண்ணே
5.கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்----கனவே நீ நான் விழிக்கவில்லை
6. முந்தானை முடிச்சு---------வா வா வாத்தியாரே வா
பாடல் வரிகள்
கண்ணிலே விளையாடும் இன்பக்
காதல் கனவே வா
திரைப்படம்
வனசுந்தரி
ReplyDelete1. ஆனந்தி - கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும்
2. வள்ளியின் செல்வன் - விளையாடும் தெய்வமடி
3. தூக்குத் தூக்கி - இன்ப நிலை காண
4. கண்மணி ராஜா - காதல் விளையாட கட்டிலிடு கண்ணே
5. கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் - கனவே நீ நான் விழிக்கவில்லை
6. முந்தானை முடிச்சு - வா வா வாத்தியாரே வா
இறுதி விடை :
கண்ணிலே விளையாடும் இன்பக் காதல் கனவே வா
திரைப்படம் : வணசுந்தரி
By Madhav.