சொல் அந்தாதி - 180 புதிருக்காக, கீழே 5 (ஐந்து) திரைப்படங்களின் பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச் சொற்களும் கொடுக்கப்பட்டுள்ளன.
1. ரங்கோன் ராதா - தலை வாரி பூச்சூடி உன்னை
2. வட்டாரம்
3. கொடுத்து வைத்தவள் 2. வட்டாரம்
4. தங்கப்பதுமை
5. பிரிவோம் சந்திப்போம்
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும்.
சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.
சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:
விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வலைத் தளங்கள் உதவும்.
http://thiraitamilpaadal.com/search
http://www.friendstamilmp3.com/
http://www.raagangal.com/index.asp
http://www.gaana.com
http://www.google.com
ராமராவ்
வட்டாரம் ----------------------- உன்னைப் பார்த்த மறுகணமே உச்சந்தலையில் குற்றாலம்
ReplyDeleteகொடுத்து வைத்தவள்------ நீயும் நானும் ஒன்று ஒரு நிலையில் பார்த்தால் இன்று
தங்கப்பதுமை ---------------- ஒன்று பட்ட கணவனுக்குத் தொண்டு செய்து வாழ்வதற்கு
பிரிவோம் சந்திப்போம் ----சொல் சொல் சொல் என் நெஞ்சே என்ன நான் உரைப்பேன்
1. ரங்கோன் ராதா - தலை வாரி பூச்சூடி உன்னை
ReplyDelete2. வட்டாரம் - உன்னைப் பார்த்த மறுகணமே
3. கொடுத்து வைத்தவள் - நீயும் நானும் ஒன்று
4. தங்கப்பதுமை - ஒன்று பட்ட கணவனுக்கு
5. பிரிவோம் சந்திப்போம் - சொல் சொல் என் நெஞ்சே
- Madhav