எழுத்துப் படிகள் - 328 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் ஜெய்சங்கர் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (8) சிவாஜி கணேசன் கதாநாயகனாக நடித்தது.
2. கீழ்வானம் சிவக்கும்
எழுத்துப் படிகள் - 328 க்கான திரைப்படங்களின் பெயர்கள்.
1. சிவப்பு நிலா
2. கீழ்வானம் சிவக்கும்
3. அவள் ஒரு அதிசயம்
4. கண்ணன் வருவான்
5. ஆசீர்வாதம்
6. தங்க கோபுரம்
6. தங்க கோபுரம்
7. ஒரு கொடியில் இரு மலர்கள்
8. திருப்பம்
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 8 - வது படத்தின் 8 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
ராமராவ்
தங்க கோபுரம்
ReplyDeleteஅவள் ஒரு அதிசயம்
திருப்பம்
சிவப்பு நிலா
ஆசீர்வாதம்
ஒரு கொடியில் இரு மலர்கள்
கீழ்வானம் சிவக்கும்
கண்ணன் வருவான்
திரைப்படம்
தவப்புதல்வன்
தவப்புதல்வன்
ReplyDeletethavappudhalvan
ReplyDelete- Madhav
1. தங்க கோபுரம்
ReplyDelete2. அவள் ஒரு அதிசயம்
3. திருப்பம்
4. சிவப்பு நிலா
5. ஆசீர்வாதம்
6. ஒரு கொடியில் இரு மலர்கள்
7. கீழ்வானம் சிவக்கும்
8. கண்ணன் வருவான்
இறுதி விடை: தவப்புதல்வன்
தவப்புதல்வன் - கோவிந்தராஜன்
ReplyDeleteதவப்புதல்வன்
ReplyDeleteதிரு ஆர்.வைத்தியநாதன் 2.11.2020 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteதவப்புதல்வன்
திருமதி சௌதாமினி சுப்ரமண்யம் 3.11.2020 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteதவப்புதல்வன்
திரு சுரேஷ் பாபு 29.11.2020 அன்று அனுப்பிய விடை:
ReplyDelete6-3-8-1-5-7-2-4
தவப்புதல்வன்