சொல் வரிசை - 273 புதிருக்காக, கீழே ஆறு (6) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. இருவர் உள்ளம்(--- --- --- --- --- நாளெங்கே போகிறது இரவைத் தேடி)
2. கனவுகள் கற்பனைகள்(--- --- --- --- இன்ப வீணை போலே கானம் பாடுங்களேன்)
3. அன்பு எங்கே( --- --- --- மின்னல் பூச்சி ஜாக்கெட்டு)
4. ராமன் தேடிய சீதை(--- --- --- --- என் கண்ணில் வைத்தேன் அன்பால் உன்னை)
4. ராமன் தேடிய சீதை(--- --- --- --- என் கண்ணில் வைத்தேன் அன்பால் உன்னை)
5. என் கடமை(--- --- --- விழியைத் தொட்டது யாரம்மா)
6. கல்கண்டு(--- --- --- என் நாட்கள் மாறும் உன்னாலே)
எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டு பிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால் மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.
அந்தத் திரைப்படப் பாடலையும், அந்தப் பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.
விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய / கேட்க கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.
http://thiraitamilpaadal.com/search
http://www.friendstamilmp3.com/
http://gaana.com/album/tamil
http://google.com
ராமராவ்
தொடக்கச் சொற்கள்
ReplyDelete1. இருவர் உள்ளம்-----------நதி எங்கே போகிறது, கடலைத் தேடி
2.கனவுகள் கற்பனைகள்------வெள்ளம் போலே துள்ளும் உள்ளங்களே -
3.அன்பு எங்கே-------------------- மேலே பறக்கும் ராக்கெட்டு
4.ராமன் தேடிய சீதை-------என் உள்ளம் உந்தன் ஆராதனை
5.என் கடமை------------------மீனே மீனே மீனம்மா
6.கல்கண்டு-------------------மீனே வாஸ்து மீனே
பாடல் வரிகள்
நதி வெள்ளம் மேலே
என் மீனே மீனே
திரைப்படம்
தங்க மீன்கள்
1. இருவர் உள்ளம் - நதி எங்கே போகிறது கடலைத் தேடி
ReplyDelete2. கனவுகள் கற்பனைகள் - வெள்ளம் போலே துள்ளும் உள்ளங்களே
3. அன்பு எங்கே - மேலே பறக்கும் ராக்கெட்டு
4. ராமன் தேடிய சீதை - என் உள்ளம் உந்தன் ஆராதனை
5. என் கடமை - மீனே மீனே மீனம்மா
6. கல்கண்டு - மீனே வாஸ்து மீனே
இறுதி விடை :
நதி வெள்ளம் மேலே
என் மீனே மீனே
திரைப்படம்: தங்க மீன்கள்
By Madhav.
1. இருவர் உள்ளம்- நதி எங்கே போகிறது..கடலைத் தேடி நாளெங்கே போகிறது இரவைத் தேடி
ReplyDelete2. கனவுகள் கற்பனைகள்- வெள்ளம் போலே துள்ளும் உள்ளங்களே இன்ப வீணை போலே கானம் பாடுங்களேன்
3. அன்பு எங்கே- மேலே பறக்கும் ராக்கெட்டு மின்னல் பூச்சி ஜாக்கெட்டு
4. ராமன் தேடிய சீதை- என் உள்ளம் உந்தன் ஆராதனை என் கண்ணில் வைத்தேன் அன்பால் உன்னை
5. என் கடமை- மீனே மீனே மீனம்மா விழியைத் தொட்டது யாரம்மா
6. கல்கண்டு- மீனே வாஸ்து மீனே என் நாட்கள் மாறும் உன்னாலே
பாடல்: நதி வெள்ளம் மேலே என் மீனே மீனே
நீ நீந்திய பொன் நினைவுகள் நெஞ்சில் நிழலாடும்
முன் அந்தி நிலவில் என் மானே மானே
நீ ஓடிய மென் சுவடுகள் மீண்டும் உனைக் கேட்கும்
படம்: தங்கமீன்கள்
பாடல்கள்: நா.முத்துக்குமார்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
https://youtu.be/yIU3YoPDqMU