எழுத்துப் படிகள் - 326 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் கார்த்திக் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (6) சிவகுமார் கதாநாயகனாக நடித்தது.
2. மருமகன்
எழுத்துப் படிகள் - 326 க்கான திரைப்படங்களின் பெயர்கள்.
1. ஊமை விழிகள்
2. மருமகன்
3. வண்ணக் கனவுகள்
4. கெட்டி மேளம்
5. வாலிபமே வா வா
6. மாறுபட்ட கோணங்கள்
6. மாறுபட்ட கோணங்கள்
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 6 - வது படத்தின் 6 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
ராமராவ்
மறுபக்கம் - கோவிந்தராஜன்
ReplyDeleteமருமகன்
ReplyDeleteமாறுபட்ட கோணங்கள்
வாலிபமே வா வா
வண்ணக் கனவுகள்
ஊமை விழிகள்
கெட்டி மேளம்
திரைப்படம்
மறுபக்கம்
மறுபக்கம்
ReplyDeleteMarupakkam
ReplyDelete- Madhav
மறுபக்கம்
ReplyDelete1. மருமகன்
ReplyDelete2. மாறுபட்ட கோணங்கள்
3. வாலிபமே வா வா
4. வண்ணக் கனவுகள்
5. ஊமை விழிகள்
6. கெட்டி மேளம்
விடை: மறுபக்கம்
திருமதி சௌதாமினி சுப்ரமண்யம் 18.9.2020 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteமறுபக்கம்
திரு ஆர்.வைத்தியநாதன் 18.9.2020 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteமறுபக்கம்