சொல் வரிசை - 270 புதிருக்காக, கீழே எட்டு (8) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. பெண்ணை வாழ விடுங்கள்(--- --- --- முழு நிலவினை சாறாய் பிழிந்து)
2. தேன் மழை(--- --- --- --- --- நானும் வருவேன் மீதியைச் சொல்ல)
3. குரோதம்(--- --- --- --- கன்னங்களோ செந்தாமரை)
4. நான் போட்ட சவால்(--- --- --- --- நீ நினைத்தால் ஆகாததென்ன)
4. நான் போட்ட சவால்(--- --- --- --- நீ நினைத்தால் ஆகாததென்ன)
5. ஜோடி(--- --- --- மேகம் எல்லாம் காகிதம்)
6. நான் ஆணையிட்டால்(--- --- --- --- தென்றலே பெருமையுடன் வருக)
7. நீங்காத நினைவு(--- --- --- கண்ணீர் வந்தால் துடைத்துவிடு)
8. கிரிவலம்(--- --- என் காதல் என்ன பொய்யா)
எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டு பிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால் மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.
அந்தத் திரைப்படப் பாடலையும், அந்தப் பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.
விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய / கேட்க கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.
http://thiraitamilpaadal.com/search
http://www.friendstamilmp3.com/
http://gaana.com/album/tamil
http://google.com
ராமராவ்
தொடக்கச் சொற்கள்
ReplyDelete1.பெண்ணை வாழ விடுங்கள்-------------நெஞ்சே உனக்கொரு விருந்து
2.தேன் மழை-------நெஞ்சே நீ போ சேதியைச் சொல்ல
3.குரோதம்---------பாவை இதழ் தேன் மாதுளை
4.நான் போட்ட சவால்-------நெஞ்சே உன் ஆசை என்ன
5.ஜோடி------------காதல் கடிதம் தீட்டவே
6.நான் ஆணையிட்டால்---------பிறந்த இடம் தேடி நடந்த
7.நீங்காத நினைவு----கதையைக் கேட்டதும் மறந்து விடு
8.கிரிவலம்-----------------சொல்வாயா சொல்வாயா
பாடல் வரிகள்
நெஞ்சே நெஞ்சே பாவை நெஞ்சே
காதல் பிறந்த கதையைச் சொல்வாயா
திரைப்படம்
உயிர் உள்ள வரை
1. பெண்ணை வாழ விடுங்கள் - நெஞ்சே உனக்கொரு விருந்து முழு நிலவினை சாறாய் பிழிந்து
ReplyDelete2. தேன் மழை - நெஞ்சே நீ போ சேதியைச் சொல்ல நானும் வருவேன் மீதியைச் சொல்ல
3. குரோதம் - பாவை இதழ் தேன் மாதுளை கன்னங்களோ செந்தாமரை
4. நான் போட்ட சவால் - நெஞ்சே உன் ஆசை என்ன நீ நினைத்தால் ஆகாததென்ன
5. ஜோடி - காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்
6. நான் ஆணையிட்டால் - பிறந்த இடம் தேடி நடந்த தென்றலே பெருமையுடன் வருக
7. நீங்காத நினைவு - கதையை கேட்டதும் மறந்து விடு கண்ணீர் வந்தால் துடைத்துவிடு
8. கிரிவலம் - சொல்வாயா சொல்வாயா என் காதல் என்ன பொய்யா
பாடல் : நெஞ்சே நெஞ்சே பாவை நெஞ்சே காதல் பிறந்த கதையை சொல்வாயா??
படம்: உயிர் உள்ளவரை
https://youtu.be/Orjg5jvK4ps
1. பெண்ணை வாழ விடுங்கள் - நெஞ்சே உனக்கொரு விருந்து
ReplyDelete2. தேன் மழை - நெஞ்சே நீ போ சேதியைச் சொல்ல
3. குரோதம் - பாவை இதழ் தேன் மாதுளை
4. நான் போட்ட சவால் - நெஞ்சே உன் ஆசை என்ன
5. ஜோடி - காதல் கடிதம் தீட்டவே
6. நான் ஆணையிட்டால் - பிறந்த இடம் தேடி நடந்த
7. நீங்காத நினைவு - கதையைக் கேட்டதும் மற்ந்து விடு
8. கிரிவலம் - சொல்வாயா சொல்வாயா
நெஞ்சே நெஞ்சே பாவை நெஞ்சே
காதல் பிறந்த கதையை சொல்வாயா
- உயிருள்ள வரை
By Madhav