சொல் வரிசை - 271 புதிருக்காக, கீழே ஏழு (7) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. மோதி விளையாடு(--- --- --- --- போதாது போதாது போடா)
2. கை நிறைய காசு(--- --- --- இதுதான் காதல் நாடகக் காட்சியும் இதுதான்)
3. குங்குமம்(--- --- --- மௌனம் எனது தாய்மொழி)
4. எனை நோக்கி பாயும் தோட்டா(--- --- --- மடி மீது நீ தூங்கிடு)
4. எனை நோக்கி பாயும் தோட்டா(--- --- --- மடி மீது நீ தூங்கிடு)
5. காமராசு(--- --- --- --- --- பிருந்தாவனம் எங்கும் கண்ணனின் பேச்சு)
6. மணிக்குயில்(--- --- --- கை மீது சேர வா)
7. ஆண் பிள்ளை சிங்கம்(--- --- --- பயந்தால் கோழை நெஞ்சம்)
எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டு பிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால் மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.
அந்தத் திரைப்படப் பாடலையும், அந்தப் பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.
விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய / கேட்க கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.
http://thiraitamilpaadal.com/search
http://www.friendstamilmp3.com/
http://gaana.com/album/tamil
http://google.com
ராமராவ்
1. மோதி விளையாடு - பாதி காதல் பாதி முத்தம் போதாது போதாது போடா
ReplyDelete2. கை நிறைய காசு - கள்ளில் ஊறிய காவியம் இதுதான் காதல் நாடகக் காட்சியும் இதுதான்
3. குங்குமம் - மயக்கம் எனது தாயகம் மௌனம் எனது தாய்மொழி
4. எனை நோக்கி பாயும் தோட்டா - மறு வார்த்தை பேசாதே மடி மீது நீ தூங்கிடு
5. காமராசு - பாதி நிலா இன்று பௌர்ணமி ஆச்சு பிருந்தாவனம் எங்கும் கண்ணனின் பேச்சு
6. மணிக்குயில் - காதல் நிலாவே பூவே கை மீது சேர வா
7. ஆண் பிள்ளை சிங்கம் - மயக்கம் குழப்பம் நேரும்போது பயந்தால் கோழை நெஞ்சம்
இறுதி விடை :
பாதி கள்ளில் மயக்கம் மறு
பாதி காதல் மயக்கம்
திரைப்படம் : சங்கர்லால்
By Madhav.
தொடக்கச் சொற்கள்
ReplyDelete1.மோதி விளையாடு------பாதி காதல் பாதி முத்தம்
2.கை நிறைய காசு --------கள்ளில் ஊறிய காவியம்
3.குங்குமம்-------------------மயக்கம் எனது தாயகம்
4.எனை நோக்கி பாயும் தோட்டா---மறு வார்த்தை பேசாதே
5.காமராசு ---------------------பாதி நிலா இன்று பௌர்ணமி ஆச்சு
6.மணிக்குயில்----------------காதல் நிலாவே பூவே
7.ஆண் பிள்ளை சிங்கம்-------மயக்கம் குழப்பம் நேரும்போது
பாடல் வரிகள்
பாதி கள்ளில் மயக்கம் மறு பாதி
காதல் மயக்கம்
திரைப்படம்
சங்கர்லால்
1. மோதி விளையாடு- பாதி காதல் பாதி முத்தம் போதாது போதாது போடா
ReplyDelete2. கை நிறைய காசு- கள்ளில் ஊறிய காவியம் இதுதான் காதல் நாடகக் காட்சியும் இதுதான்
3. குங்குமம்- மயக்கம் எனது தாயகம் மௌனம் எனது தாய்மொழி
4. எனை நோக்கி பாயும் தோட்டா- மறு வார்த்தை பேசாதே மடி மீது நீ தூங்கிடு
5. காமராசு- பாதி நிலா இன்று பௌர்ணமி ஆச்சு பிருந்தாவனம் எங்கும் கண்ணனின் பேச்சு
6. மணிக்குயில்- காதல் நிலாவே பூவே கை மீது சேர வா
7. ஆண் பிள்ளை சிங்கம்- மயக்கம் குழப்பம் நேரும்போது பயந்தால்
கோழை நெஞ்சம்
இறுதி விடை: பாதி கள்ளில் மயக்கம் மறு பாதி காதல் மயக்கம் ... பாடப் பாட வரும் ராக பாவம் சுதி போடப் போட இனிக்கும்.......
படம்: சங்கர்லால்