Tuesday, September 29, 2020

சொல் அந்தாதி - 178

சொல் அந்தாதி - 178 புதிருக்காக, கீழே    5 (ஐந்து)       திரைப்படங்களின்  பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச்  சொற்களும்    கொடுக்கப்பட்டுள்ளன.

1.   பரியேறும் பெருமாள் - நான் யார் (அடைபடும்) 
2.   வெற்றிக்கு ஒருவன்                      
3.   அம்பிகை நேரில் வந்தாள்         
4.   அடுத்த வீட்டுப் பெண்    
5.   மதுமலர்           
                       
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 

சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக   மட்டும்   அனுப்பவும்.  

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வலைத் தளங்கள் உதவும்.

http://thiraitamilpaadal.com/search 
http://www.friendstamilmp3.com/
http://www.raagangal.com/index.asp
http://www.gaana.com
http://www.google.com

ராமராவ்

Friday, September 25, 2020

சொல் வரிசை - 271

சொல் வரிசை - 271  புதிருக்காக, கீழே ஏழு (7)    திரைப்படங்களின்  பெயர்களும்,  அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும்  (தொடக்கச் சொற்களை  நீக்கி விட்டு)  அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   

1.   மோதி விளையாடு(---  ---  ---  --- போதாது போதாது போடா)  

2.   கை நிறைய காசு(---  ---  --- இதுதான் காதல் நாடகக் காட்சியும் இதுதான்)

3.   குங்குமம்(---  ---  ---  மௌனம் எனது தாய்மொழி)

4.   எனை நோக்கி பாயும் தோட்டா
(---  ---  --- மடி மீது நீ தூங்கிடு)

5.   காமராசு(---  ---  ---  ---  --- பிருந்தாவனம் எங்கும் கண்ணனின் பேச்சு)
   
6.   மணிக்குயில்(---  ---  --- கை மீது சேர வா) 

7.   ஆண் பிள்ளை சிங்கம்(---  ---  --- பயந்தால் கோழை நெஞ்சம்)
   
எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டு பிடித்து,  அவற்றில்   முதல்  சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால் மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.  

அந்தத் திரைப்படப் பாடலையும், அந்தப் பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை பின்னூட்டம் மூலமாக  அனுப்பவும்.

* * * * * * * *

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை  அறிய / கேட்க கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.  

http://thiraitamilpaadal.com/search
http://www.friendstamilmp3.com/
http://gaana.com/album/tamil
http://google.com

ராமராவ்  

Friday, September 18, 2020

எழுத்துப் படிகள் - 326

எழுத்துப் படிகள் - 326  க்காக   கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும்   கார்த்திக்  நடித்தவை.    ஆனால்  இறுதி விடைக்கான திரைப்படம்   (6) சிவகுமார்  கதாநாயகனாக நடித்தது.  

எழுத்துப் படிகள் - 326 க்கான திரைப்படங்களின் பெயர்கள். 

1.   ஊமை விழிகள்              

2.   மருமகன்          

3.   வண்ணக் கனவுகள்         

4.   கெட்டி மேளம்                      

5.   வாலிபமே வா வா                

6.   மாறுபட்ட கோணங்கள்               

இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால்,  அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 6 - வது படத்தின் 6 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 

ராமராவ் 

Sunday, September 13, 2020

சொல் அந்தாதி - 177

சொல் அந்தாதி - 177 புதிருக்காக, கீழே    5 (ஐந்து)       திரைப்படங்களின்  பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச்  சொற்களும்   கொடுக்கப்பட்டுள்ளன.

1.   மீண்டும் வாழ்வேன் - எல்லோர்க்கும் வேண்டும் 
2.   பிரியமுடன் பிரபு                     
3.   சின்னப்ப தாஸ்         
4.   அறை எண் 305ல் கடவுள்    
5.   எங்கேயும் எப்போதும்          
                       
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 

சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள்  பின்னூட்டம் மூலமாக மட்டும்  அனுப்பவும்.  

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வலைத் தளங்கள் உதவும்.

http://thiraitamilpaadal.com/search 
http://www.friendstamilmp3.com/
http://www.raagangal.com/index.asp
http://www.gaana.com
http://www.google.com

ராமராவ்

Wednesday, September 9, 2020

சொல் வரிசை - 270

சொல் வரிசை - 270 புதிருக்காக, கீழே எட்டு (8)   திரைப்படங்களின்  பெயர்களும்,  அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும்  (தொடக்கச் சொற்களை  நீக்கி விட்டு)  அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   

1.   பெண்ணை வாழ விடுங்கள்(---  ---  ---  முழு நிலவினை சாறாய் பிழிந்து)  

2.   தேன் மழை(---  ---  ---  ---  --- நானும் வருவேன் மீதியைச் சொல்ல)

3.   குரோதம்(---  ---  ---  --- கன்னங்களோ செந்தாமரை)

4.   
நான் போட்ட சவால்(---  ---  ---  --- நீ நினைத்தால் ஆகாததென்ன)

5.   ஜோடி(---  ---  ---  மேகம் எல்லாம் காகிதம்)
   
6.   நான் ஆணையிட்டால்(---  ---  ---  --- தென்றலே பெருமையுடன் வருக) 

7.   நீங்காத நினைவு(---  ---  ---  கண்ணீர் வந்தால் துடைத்துவிடு)
   
8.   கிரிவலம்(---  ---  என் காதல் என்ன பொய்யா) 