Thursday, September 26, 2019

எழுத்துப் படிகள் - 273




எழுத்துப் படிகள் - 273 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும்  சிவாஜி கணேசன்   நடித்தவை. ஆனால்  இறுதி விடைக்கான திரைப்படம்   (4,3)  அர்ஜுன்     கதாநாயகனாக  நடித்தது.  


 


எழுத்துப் படிகள் - 273 க்கான திரைப்படங்களின் பெயர்கள். 



1.   கருடா சௌக்கியமா          

2.   தங்கைக்காக   

3.   பட்டிக்காடா பட்டணமா         

4.   தெனாலிராமன்                 

5.   காத்தவராயன்          

6.   பாரம்பரியம்   

7.   அறிவாளி          


இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால்,  அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 7 - வது படத்தின் 7 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 


ராமராவ் 

6 comments:

  1. பாட்டாளி மகன்

    ReplyDelete
  2. பாட்டாளி மகன் - கோவிந்தராஜன்

    ReplyDelete
  3. Pattaali Magan

    - Madhav

    ReplyDelete
  4. பாரம்பரியம்
    பட்டிக்காடா பட்டணமா
    கருடா சௌக்கியமா
    அறிவாளி
    தெனாலிராமன்
    தங்கைக்காக
    காத்தவராயன்

    படம்

    பாட்டாளி மகன்

    ReplyDelete
  5. 1, 6 பா. 2, 3 ட். 3, 1 டா. 4, 7 ளி.
    5, 4 ம. 6, 2 க. 7, 5 ன்
    பாட்டாளி மகன்

    ReplyDelete
  6. திரு சுரேஷ் பாபு 25.9.2019 அன்று அனுப்பிய விடை:

    6-3-1-7-4-2-5

    பாட்டாளி மகன்.

    ReplyDelete