Wednesday, September 25, 2019

சொல் வரிசை - 222



சொல் வரிசை - 222   புதிருக்காக, கீழே  ஆறு (6)  திரைப்படங்களின்  பெயர்களும்,  அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும்   (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு)  அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   


1.   கர்ஜனை(---  ---  ---  --- செவ்வாய் முத்தம் ரசிப்போமே) 
  
2.   மனிதரில் மாணிக்கம் (---  ---  --- நீண்ட காலங்கள் நீ வாழ்க)

3.   வைர நெஞ்சம்(---  ---  ---  --- போராட பூவை நல்ல பூவை)

4.   கௌரவம்(---  ---  --- ராதை முகம் இங்கே  

5.   காதல் ஓவியம்(---  ---  --- அலைகள் வீசும் சாமரம்)

6.   தமிழறியும் பெருமாள்(---  ---  --- எங்கம்மா சும்மா சொல்லுறா)

எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டு பிடித்து,  அவற்றில்  முதல்  சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால் மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.  

அந்தத் திரைப்படப் பாடலையும்அந்தப் பாடல் இடம்  பெற்ற  திரைப்படத்தின் பெயரையும்  கண்டு  பிடிக்க  வேண்டும். 

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை பின்னூட்டம் மூலமாக  அனுப்பவும்.

* * * * * * * *

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை  அறிய / கேட்க கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.  


http://thiraitamilpaadal.com/search
http://www.friendstamilmp3.com/
http://gaana.com/album/tamil
http://google.com

ராமராவ்  

3 comments:

  1. 1. கர்ஜனை - வருவாய் அன்பே தருவாய் ஒன்று செவ்வாய் முத்தம் ரசிப்போமே
    2. மனிதரில் மாணிக்கம் - கண்ணா நீ வாழ்க நீண்ட காலங்கள் நீ வாழ்க
    3. வைர நெஞ்சம் - நீராட நேரம் நல்ல நேரம் போராட பூவை நல்ல பூவை
    4. கௌரவம் - யமுனா நதி எங்கே ராதை முகம் இங்கே
    5. காதல் ஓவியம் - ந்தியில் ஆடும் பூவனம் அலைகள் வீசும் சாமரம்
    6. தமிழறியும் பெருமாள் - விளையாடக் கூடாதுண்ணுதான் ஐய்யோ எங்கம்மா சும்மா சொல்லுறா
    விடை: வருவாய் கண்ணா நீராட
    யமுனா நதியில்
    ராதை இங்கே உனக்காக
    கீதை சொல்வாய் எனக்காக
    படம்: பட்டாக்கத்தி பைரவன்
    பாடகர்கள்: பாலுஜி, பி.சுசீலாம்மா
    பாடலாசிரியர்: கண்ணதாசன்
    இசை: இளையராஜா
    நடிகை:ஸ்ரீதேவி
    https://youtu.be/Nw44wjHtrw0

    ReplyDelete
  2. 1. கர்ஜனை - வருவாய் அன்பே தருவாய் ஒன்று

    2. மனிதரில் மாணிக்கம் - கண்ணா நீ வாழ்க

    3. வைர நெஞ்சம் - நீராட நேரம் நல்ல நேரம்

    4. கௌரவம் - யமுனா நதி இங்கே

    5. காதல் ஓவியம் - நதியில் ஆடும் பூவனம்

    6. தமிழறியும் பெருமாள் - விளையாட ??? ???

    இறுதி விடை :
    வருவாய் கண்ணா நீராட
    யமுனா நதியில் விளையாட
    - பட்டாக்கத்தி பைரவன்

    By Madhav.

    ReplyDelete
  3. தொடக்கச் சொற்கள்
    கர்ஜனை --------------வருவாய் அன்பே தருவாய் ஒன்று
    மனிதரில் மாணிக்கம் --கண்ணா நீ வாழ்க
    வைர நெஞ்சம்---------நீராட நேரம் நல்ல நேரம்
    கெளரவம்-------------யமுனா நதி இங்கே
    காதல் ஓவியம் ----நதியில் ஆடும் பூவனம்
    தமிழறியும் பெருமாள் ---விளையாடக் கூடாதுன்னு தான்

    சொல் வரிசை

    வருவாய் கண்ணா நீராட
    யமுனா நதியில் விளையாட

    திரைப்படம்

    பட்டாக்கத்தி பைரவன்

    ReplyDelete