Thursday, September 19, 2019

எழுத்துப் படிகள் - 272




எழுத்துப் படிகள் - 272 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும்  விஜயகாந்த்   நடித்தவை. ஆனால்  இறுதி விடைக்கான திரைப்படம்   (4,2)  பிரபு    கதாநாயகனாக  நடித்தது.  


 


எழுத்துப் படிகள் - 272 க்கான திரைப்படங்களின் பெயர்கள். 



1.   ஊமை விழிகள்        

2.   சொல்வதெல்லாம் உண்மை  

3.   எனக்கு நானே நீதிபதி      

4.   பொறுத்தது போதும்               

5.   ராஜ நடை         

6.   அம்மன் கோயில் கிழக்காலே 


இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால்,  அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 6 - வது படத்தின் 6 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 


ராமராவ் 

9 comments:

  1. 1, 6 அ. 2,4 று. 3,2 வ. 4, 5 டை
    5, 3 நா. 6, 1 ள்

    அறுவடை நாள்

    ReplyDelete
  2. அறுவடை நாள் - கோவிந்தராஜன்

    ReplyDelete
  3. அம்மன் கோயில் கிழக்காலே
    பொறுத்தது போதும்
    சொல்வதெல்லாம் உண்மை
    ராஜ நடை
    எனக்கு நானே நீதிபதி
    ஊமை விழிகள்

    படம்

    அறுவடை நாள்

    ReplyDelete
  4. Aruvadai Naal
    -Madhav

    ReplyDelete
  5. திரு ஸ்ரீதரன் துரைவேலு 20.9.2019 அன்று அனுப்பிய விடை:

    அறுவடை நாள்

    ReplyDelete
  6. திரு சுரேஷ் பாபு 21.9.2019 அன்று அனுப்பிய விடை:

    6-4-2-5-3-1

    அறுவடை நாள்

    ReplyDelete
  7. திரு ஆர்.வைத்தியநாதன் 25.9.2019 அன்று அனுப்பிய விடை:

    அறுவடை நாள்

    ReplyDelete