Monday, September 9, 2019

சொல் வரிசை - 220



சொல் வரிசை - 220   புதிருக்காக, கீழே  ஒன்பது  (9)    திரைப்படங்களின்  பெயர்களும்,  அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும்   (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு)  அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   


1.   சிறைச்சாலை(---  ---  --- தங்கிடும் கிளி தங்கமே) 
  
2.   கிழக்கு வாசல்(---  ---  --- பாதை மறந்ததடி பூமானே)

3.   தாய்க்கு பின் தாரம்(---  ---  ---  --- தேன் அமுதான கவிபாடி)

4.   மஞ்சள் நிலா(---  --- மீட்டு இவர் கண்ணீர் கவிதை கேட்டு  

5.   ஜெயம் கொண்டான்(---  --- நீ மறந்துவிட்டாய் அதற்குள்ளவா)

6.   மாடிவீட்டு மாப்பிள்ளை(---  ---  ---  ---  கேட்டுப் பாரு கேள்விகள் நூறு)

7.   நம்பியார்(---  ---  --- நீயில்லை என்றால் தாங்காதே)

8.   நம்ம ஊரு பூவாத்தா(---  ---  --- நாரோடு வாடுதுன்னு)

9.   ஒன்ஸ் மோர்(---  ---  ---  --- என் பூஜைக்கு வரவேண்டும்)

எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டு பிடித்து,  அவற்றில்  முதல்  சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால் மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.  

அந்தத் திரைப்படப் பாடலையும்அந்தப் பாடல்  இடம் பெற்ற திரைப்படத்தின்   பெயரையும்  கண்டு  பிடிக்க  வேண்டும். 

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை பின்னூட்டம் மூலமாக  அனுப்பவும்.

* * * * * * * *

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை  அறிய / கேட்க கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.  


http://thiraitamilpaadal.com/search
http://www.friendstamilmp3.com/
http://gaana.com/album/tamil
http://google.com

ராமராவ்  

4 comments:

  1. தொடக்கச் சொற்கள்

    1 ஆலோலம் கிளி தோப்பிலே

    2 பாடி பறந்த கிளி

    3 அசைந்தாடும் தென்றலே தூது செல்லாயோ

    4 காற்றே யாழ்

    5 அதைக் கூடவா


    6 கேட்டுப் பார் கேட்டுப் பார்

    7 தூங்கும் பெண்ணே தூங்காதே

    8 ஆவாரம் பூவு ஒண்ணு

    9 பூவே பூவே பெண் பூவே

    சொல்வரிசை பாடல் வரிகள்

    ஆலோலம் பாடி அசைந்தாடும் காற்றே
    அதைக் கேட்டுத் தூங்கும் ஆவாரம் பூவே

    பாடல் இடம் பெற்ற படம்

    ஆவாரம்பூ

    ReplyDelete
  2. 1. சிறைச்சாலை - ஆலோலம் கிளி தோப்பிலே தங்கிடும் கிளி தங்கமே
    2. கிழக்கு வாசல் -பாடி பறந்த கிளி பாதை மறந்ததடி பூமானே
    3. தாய்க்கு பின் தாரம் - அசைந்தாடும் தென்றலே தூது செல்லாயோ தேன் அமுதான கவிபாடி
    4. மஞ்சள் நிலா - காற்றே யாழ் மீட்டு இவர் கண்ணீர் கவிதை கேட்டு
    5. ஜெயம் கொண்டான் - அதை கூடவா நீ மறந்துவிட்டாய் அதற்குள்ளவா
    6. மாடிவீட்டு மாப்பிள்ளை - கேட்டுப் பார் கேட்டுப் பார் கேட்டுப் பாரு கேள்விகள் நூறு
    7. நம்பியார் - தூங்கும் பெண்ணே தூங்காதே நீயில்லை என்றால் தாங்காதே
    8. நம்ம ஊரு பூவாத்தா - ஆவாரம் பூவு ஒண்ணு நாரோடு வாடுதுன்னு
    9. ஒன்ஸ் மோர் - பூவே பூவே பெண் பூவே என் பூஜைக்கு வரவேண்டும்

    விடை: ஆலோலம் பாடி அசைந்தாடும் காற்றே
    அதைக்கேட்டு தூங்கும் ஆவராம்பூவே
    தனியானால் என்ன துணை இங்கே நான் பாடும் பாட்டுண்டு
    அமுதே என் கண்ணே பசும் பொண்ணே இனி துன்பம் ஏன் இங்கு
    பாடியவர்: இளையராஜா
    இசை : இளையராஜா
    படம்: ஆவாரம்பூ
    https://www.youtube.com/watch?v=N_6ow_aUtjg

    ReplyDelete
  3. 1. சிறைச்சாலை - ஆலோலம் கிளி தோப்பிலே தங்கிடும் கிளி தங்கமே

    2. கிழக்கு வாசல் - பாடிப் பறந்த கிளி பாதை மறந்ததடி பூமானே

    3. தாய்க்கு பின் தாரம் - அசைந்தாடும் தென்றலே தூது செல்லாயோ தேன் அமுதான கவிபாடி

    4. மஞ்சள் நிலா - காற்றே சுதி மீட்டு இவர் கண்ணீர் கவிதை கேட்டு

    5. ஜெயம் கொண்டான் - அதைக் கூடவா நீ மறந்துவிட்டாய் அதற்குள்ளவா

    6. மாடிவீட்டு மாப்பிள்ளை - கேட்டுப் பார் கேட்டுப் பார் கேட்டுப் பாரு கேள்விகள் நூறு

    7. நம்பியார் - தூங்கும் பெண்ணே தூங்காதே நீயில்லை என்றால் தாங்காதே

    8. நம்ம ஊரு பூவாத்தா - ஆவாரம் பூவு ஒண்ணு நாரோடு வாடுதுன்னு

    9. ஒன்ஸ் மோர் - பூவே பூவே பெண் பூவே என் பூஜைக்கு வரவேண்டும்

    இறுதி விடை :
    ஆலோலம் பாடி அசைந்தாடும் காற்றே
    அதைக் கேட்டு தூங்கும் ஆவாரம் பூவே
    - ஆவாரம் பூ

    By
    Madhav

    ReplyDelete
  4. 1.   சிறைச்சாலை(ஆலொலம் கிளி தோப்பிலே தங்கிடும் கிளி தங்கமே) 
      
    2.   கிழக்கு வாசல்(பாடி பறந்த கிளி பாதை மறந்ததடி பூமானே)

    3.   தாய்க்கு பின் தாரம்(அசைந்தாடும் தென்றலே தூது செல்லாயோ தேன் அமுதான கவிபாடி)

    4.   மஞ்சள் நிலா(காற்றே யாழ் மீட்டு இவர் கண்ணீர் கவிதை கேட்டு)   

    5.   ஜெயம் கொண்டான்(அதைக் கூடவா நீ மறந்துவிட்டாய் அதற்குள்ளவா)

    6.   மாடிவீட்டு மாப்பிள்ளை( கெட்டு பார் கேட்டுப் பார் கேட்டுப் பாரு கேள்விகள் நூறு)

    7.   நம்பியார்( தூங்கும் பெண்ணே தூங்காதே நீயில்லை என்றால் தாங்காதே)

    8.   நம்ம ஊரு பூவாத்தா(ஆவாரம் பூவு ஒண்ணு நாரோடு வாடுதுன்னு)

    9.   ஒன்ஸ் மோர்(பூவே பூவே செம் பூவே என் பூஜைக்கு வரவேண்டும்)

    ஆலோலம் பாடி அசைந்தாடும் காற்றே
    அதைக்கேட்டு தூங்கும் ஆவராம் பூவே
    படம் - ஆவாரம் பூ

    ReplyDelete