Tuesday, May 21, 2019

எழுத்துப் படிகள் - 258




எழுத்துப் படிகள் - 258 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் சிவாஜி கணேசன்   நடித்தவை.  ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (3,5)  ஜெமினி கணேசன்  கதாநாயகனாக    நடித்தது.  


 



எழுத்துப் படிகள் - 258  க்கான திரைப்படங்களின் பெயர்கள். 



1.   தெனாலிராமன்     

2.   சிம்மசொப்பனம்                 

3.   ரத்தபாசம்              

4.   மருத நாட்டு வீரன்         

5.   இருவர் உள்ளம்            

6.   எங்கிருந்தோ வந்தாள்    

7.   வணங்காமுடி 

8.   மரகதம்     




இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால்,  அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 8 - வது படத்தின் 8 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 


ராமராவ் 

7 comments:

  1. ரங்க ராட்டினம்

    ReplyDelete
  2. ரங்க ராட்டினம் - கோவிந்தராஜன்

    ReplyDelete
  3. 1, 3 ர2,6 ங் 3,8 க 4,1 ரா 5,4 ட் 6,7 டி 7,2 ன 8,5 ம்

    ரங்க ராட்டினம்

    ReplyDelete
  4. ரங்க ராட்டினம்
    - Madhav

    ReplyDelete
  5. ரங்க ராட்டினம்

    ReplyDelete
  6. திரு சுரேஷ் பாபு 22.5.2019 அன்று அனுப்பிய விடை:

    3-6-8-1-4-7-2-5

    ரங்க ராட்டினம்

    ReplyDelete
  7. திரு ஆர்.வைத்தியநாதன் 1.6.2019 அன்று அனுப்பிய விடை:

    ரங்க ராட்டினம்

    ReplyDelete