Tuesday, May 7, 2019

சொல் வரிசை - 207



சொல் வரிசை - 207   புதிருக்காக, கீழே  ஏழு  (7)  திரைப்படங்களின்  பெயர்களும்,  அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும்   (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு)  அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   


1.   ஆணிவேர்(---  ---  --- என்னை மோகம் தாலாட்டும்) 
  
2.    பெரியம்மா(---  --- மீது விளையாடும் மானே)

3.   வல்லவன் ஒருவன்(---  --- வாம்மா முத்தமிடலாமா)

4.   பயணங்கள் ஓய்வதில்லை(---  ---  --- எழுந்து நெஞ்சில் ஆசை  

5.   பதிபக்தி(---  --- செம்பவள வாய்மலர்)

6.   சின்னக்கவுண்டர்(---  --- போகுதய்யா சின்னக்கவுண்டரே)

7.   உன்னைத்தான் தம்பி(---  ---  --- மது ரசமே அதிசயமே)


எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டு பிடித்து,  அவற்றில்    முதல்  சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால் மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.  

அந்தத் திரைப்படப் பாடலையும்அந்தப் பாடல்  இடம்  பெற்ற  திரைப்படத்தின்    பெயரையும்   கண்டு  பிடிக்க  வேண்டும். 

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை பின்னூட்டம் மூலமாக  அனுப்பவும்.

* * * * * * * *

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை  அறிய / கேட்க கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.  


http://thiraitamilpaadal.com/viewallmovies.php
http://www.friendstamilmp3.com/
http://gaana.com/album/tamil
http://google.com

ராமராவ்  

3 comments:

  1. 1. முத்து முத்து தேரோட்டம் என்னை மோகம் தாலாட்டும்
    2. மணி ஊஞ்சல் மீது விளையாடும் மானே
    3. முத்து பொண்ணு வாம்மா முத்தமிடலாமா
    4. மணி ஓசை கேட்டு எழுந்து நெஞ்சில் ஆசை
    5. சின்னஞ்சிறு கண் மலர் செம்பவள வாய்மலர்
    6. கண்ணு பட போகுதய்யா சின்னக்கவுண்டரே
    7. மணி விளக்கே மாந்தளிரே மது ரசமே அதிசயமே

    விடை: முத்துமணி முத்துமணி
    சின்னஞ்சிறு கண்ணுமணி
    தாவணி ஆடும் ஓர் லாவணி பாடும்
    அருந்ததி பார்க்கும் ஆவணி மாதம்
    இது தினமும் தினமும்
    புதிதாய் தொடராதோ..ஓ...
    Movie அதர்மம் Music Ilaiyaraaja
    Year 1994 Lyrics Vaali
    Singers S. Janaki, S. P. Balasubramaniam

    https://www.youtube.com/watch?v=w-uOk7Mdcw8

    ReplyDelete
  2. 1. ஆணிவேர் - முத்து முத்து தேரோட்டம்

    2. பெரியம்மா - மணி ஊஞ்சல் மீது

    3. வல்லவன் ஒருவன் - முத்துப் பொண்ணு

    4. பயணங்கள் ஓய்வதில்லை (முடிவதில்லை?) - மணி ஓசை கேட்டு

    5. பதிபக்தி - சின்னஞ்சிறு கண்மலர்

    6. சின்னக்கவுண்டர் - கண்ணு படப் போகுதய்யா

    7. உன்னைத்தான் தம்பி - மணி விளக்கே மாந்தளிரே

    இறுதி விடை:
    முத்து மணி முத்து மணி
    சின்னஞ்சிறு கண்ணு மணி
    - அதர்மம்

    by Madhav

    ReplyDelete
  3. 1.   ஆணிவேர்(முத்து முத்துத் தேரோட்டம் என்னை மோகம் தாலாட்டும்) 
      
    2.    பெரியம்மா(மணி ஊஞ்சல் மீது விளையாடும் மானே)

    3.   வல்லவன் ஒருவன்(முத்து பொன்னு வாம்மா முத்தமிடலாமா)

    4.   பயணங்கள் ஓய்வதில்லை(மணி ஓசை கேட்டு எழுந்து நெஞ்சில் ஆசை)   

    5.   பதிபக்தி(சின்னஞ்சிறு கண்மலர் செம்பவள வாய்மலர்)

    6.   சின்னக்கவுண்டர்(கண்னு படப் போகுதய்யா சின்னக்கவுண்டரே)

    7.   உன்னைத்தான் தம்பி(மணி விளக்கே மாந்தளிரே மது ரசமே அதிசயமே)

    முத்து மணி முத்து மணி சின்னஞ்சிறு கண்ணு மணி
    படம் அதர்மம்

    ReplyDelete