Friday, August 24, 2018

எழுத்துப் படிகள் - 238




எழுத்துப் படிகள் - 238 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும்   சத்யராஜ்        நடித்தவை.  ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (6) அஜித்குமார்  கதாநாயகனாக  நடித்தது.  


 


எழுத்துப் படிகள் - 238  க்கான திரைப்படங்களின் பெயர்கள். 



1.   முதல் வசந்தம்                 

2.   வால்டர் வெற்றிவேல்           

3.   அண்ணாநகர் முதல் தெரு      

4.   சுயம்வரம்                 

5.   லூட்டி         

6.   நான் மகான் அல்ல  


    
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால்,  அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 6 - வது படத்தின் 6 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 


ராமராவ் 

4 comments:

  1. அட்டகாசம் - கோவிந்தராஜன்

    ReplyDelete
  2. திருமதி சௌதாமினி சுப்ரமண்யம் 27.8.2018 அன்று அனுப்பிய விடை:

    " அட்டகாசம் "

    ReplyDelete