Friday, August 17, 2018

எழுத்துப் படிகள் - 237




எழுத்துப் படிகள் - 237 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்   படங்களும்   சிவாஜி  கணேசன்         நடித்தவை.  ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (7)  விஜய் ஆண்டனி    கதாநாயகனாக  நடித்தது.  


 


எழுத்துப் படிகள் - 237  க்கான திரைப்படங்களின் பெயர்கள். 



1.   பச்சை விளக்கு                

2.   என் தமிழ் என் மக்கள்           

3.   மகாகவி காளிதாஸ்                    

4.   நிச்சய தாம்பூலம்                

5.   தங்கமலை ரகசியம்        

6.   முத்துக்கள் மூன்று 

7.   பிராப்தம்   
  
    
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால்,  அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 7 - வது படத்தின் 7 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 


ராமராவ் 

5 comments:

  1. பிச்சைக்காரன்

    ReplyDelete
  2. பிச்சைக்காரன்

    ReplyDelete
  3. பிச்சைக்காரன் - கோவிந்தராஜன்

    ReplyDelete
  4. திருமதி சௌதாமினி சுப்ரமண்யம் 18.8.2018 அன்று அனுப்பிய விடை:

    " வேலைக்காரன் "

    ReplyDelete