Sunday, August 5, 2018

எழுத்துப் படிகள் - 236




எழுத்துப் படிகள் - 236 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்  படங்களும்    கார்த்திக்  நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (6)  சரத்குமார்  கதாநாயகனாக  நடித்தது.  


 


எழுத்துப் படிகள் - 236  க்கான திரைப்படங்களின் பெயர்கள். 



1.   உதவிக்கு வரலாமா               

2.   சந்தித்த வேளை           

3.   தூரம் அதிகமில்லை                   

4.   சின்ன ஜமீன்               

5.   அழகான நாட்கள்       

6.   தை பொறந்தாச்சு   
  
    
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால்,  அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 6 - வது படத்தின் 6 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 


ராமராவ் 

5 comments:

  1. அரவிந்தன் கோவிந்தராஜன்

    ReplyDelete
  2. திருமதி சௌதாமினி சுப்ரமண்யம் 17.8.2018 அன்று அனுப்பிய விடை:

    அரவிந்தன்

    ReplyDelete