எழுத்துப் படிகள் - 198 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் சரோஜாதேவி நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (7) மோகன் கதாநாயகனாக நடித்தது.
எழுத்துப் படிகள் - 198 க்கான திரைப்படங்களின் பெயர்கள்.
1. பாலும் பழமும்
2. வாழ்க்கை வாழ்வதற்கே
3. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை
4. தாயின் மடியில்
5. தெய்வத்தாய்
6. குடும்பத்தலைவன்
7. பாகப்பிரிவினை
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 7 - வது படத்தின் 7 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
ராமராவ்
வாய்ப்பந்தல்
ReplyDeleteVaaippandhal
ReplyDelete- Madhav
திரு சுரேஷ் பாபு 4.5.2017 அன்று அனுப்பிய விடை:
ReplyDelete2-5-7-6-3-1-4
வாய்ப்பந்தல்
திரு ஆர்.வைத்தியநாதன் 4.5.2017 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteவாய்ப்பந்தல்