Friday, September 30, 2016

சொல் வரிசை - 141


சொல் வரிசை - 141  புதிருக்காக,  கீழே  ஆறு  (6) திரைப்படங்களின் பெயர்களும்,   அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   



1.    கேப்டன் மகள் (---  ---  ---  ---  ஏதோ அது ஏதோ உன்னிடம் இருக்கிறது)
  
2.    கத்தி (---  ---  கொஞ்சம் முத்தங்கள் தா)

3.    கண்காட்சி (---  ---  ---  அது காவியத் தாயின் அரசாட்சி) 

4.    கடன் வாங்கி கல்யாணம் (---  ---  ---  புரியுதே உன் வேஷமே) 

5.    நீதானே என் பொன் வசந்தம் (---  ---  ---  மண்ணில் வந்தாடுதே) 

6.    பணக்கார குடும்பம் (---  ---  ---  ஒன்று எங்கள் நீதியே) 


எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப்படுத்தினால், மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும். 

அந்தத் திரைப்படப் பாடலையும்அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க  வேண்டும். 

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.

* * * * * * * *

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.  

http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://mymazaa.com/tamil/audiosongs/
http://shakthi.fm/ta/albums/atoz/
http://gaana.com/album/tamil
http://music.cooltoad.com/music
http://google.com

ராமராவ்  

Wednesday, September 28, 2016

எழுத்துப் படிகள் - 167



எழுத்துப் படிகள் - 167 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் சிவகுமார் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம்  (6)  சிவாஜி கணேசன்   கதாநாயகனாக   நடித்தது.    



எழுத்துப் படிகள் - 167  க்கான திரைப்படங்களின் பெயர்கள். 


1.    ஆண்பிள்ளை சிங்கம்                                 
                               
2.    மீண்டும் பராசக்தி                                                      

3.    உனக்காகவே வாழ்கிறேன்                                                            

4.    அதைவிட ரகசியம்                                     

5.    பன்னீர் நதிகள்                                                   

6.    தம்பதிகள்          

              
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 6 - வது படத்தின் 6 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 


ராமராவ் 

Sunday, September 25, 2016

சொல் அந்தாதி - 53


சொல் அந்தாதி - 53 புதிருக்காக, கீழே  5 (ஐந்து) 

திரைப்படங்களின்  பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச் சொற்களும் கொடுக்கப்பட்டுள்ளன.


1.  மரிக்கொழுந்து - அன்றாடம் என் மனம்    
  
2.  எங்க மாமா                   

3.  பந்தம்                     

4.  இனிக்கும் இளமை                  

5.  இருக்கு ஆனா இல்ல                


கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது  திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 

சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.

http://shakthi.fm/ta/albums/atoz/
http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://mymazaa.com/tamil/audiosongs
http://www.galatta.com/tamil/music/marikkozhunthu/2047/
http://www.google.com 


ராமராவ் 

Friday, September 23, 2016

சொல் வரிசை - 140


சொல் வரிசை - 140  புதிருக்காக,  கீழே  பத்து   (10)   திரைப்படங்களின் பெயர்களும்,   அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   



1.    விருமாண்டி (---  ---  ---  அய்த்தலக்கா அய்த்தலக்கா)
  
2.    குபேர குசேலா (---  ---  கண்டேன்)

3.    பிரியசகி (---  ---  ---  ---  சிரிப்பால் எந்தன் நெஞ்சில் சந்தோசம் தந்தாய்) 

4.    விடிவெள்ளி (---  ---  ---  சிறு கண்ணிரண்டும் மூடும்) 

5.    சந்தோஷ் சுப்ரமண்யம் (---  ---  ---  ---  அடி இப்படி மாறி போகிறது) 

6.    சத்தம் போடாதே (---  ---  ---  உன்னை அள்ளி தூக்கும் போது) 

7.    எங்க வீட்டுப் பெண் (---  ---  ---  ---  --- அன்பு மனதோடு வைத்த மனம்)
  
8.    நீதானே என் பொன் வசந்தம் (---  ---  பொய்யா பொய்தானா)

9.    கப்பலோட்டிய தமிழன் (---  ---  ---  சுதந்திர தாகம்) 

10.   காதலில் விழுந்தேன் (---  ---  ---  எனதா உனதா) 


எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப்படுத்தினால், மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும். 

அந்தத் திரைப்படப் பாடலையும்அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க  வேண்டும். 

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.

* * * * * * * *
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.  

http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://mymazaa.com/tamil/audiosongs/
http://shakthi.fm/ta/albums/atoz/
http://gaana.com/album/tamil
http://music.cooltoad.com/music
http://google.com

ராமராவ்