Friday, June 5, 2015

எழுத்துப் படிகள் - 103


எழுத்துப் படிகள் - 103 க்கான அனைத்து திரைப்படங்களும்  சிவகுமார் நடித்தவை.  ஆனால் இறுதி  விடைக்கான திரைப்படம்  (6)  சரத்குமார் கதாநாயகனாக நடித்தது. 
 
எழுத்துப் படிகள் - 103 க்கான திரைப்படங்களின் பெயர்கள் 
 
1.     உறங்காத நினைவுகள்                                                         
2.     துணைவி                                                               
3.     துணிவே தோழன்                                                            
4.     பாரதி விலாஸ்                                                            
5.     அவன் அவள் அது        
6.     தேன் சிந்துதே வானம்  
                                       
                                                     
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால் அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2-வது படத்தின் 2-வது எழுத்து, 3-வது படத்தின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக,  6-வது படத்தின்  6-வது எழுத்து, இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 
 
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்.
 
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும் 
 
ராமராவ் 

7 comments:

  1. அரவிந்தன் -- முத்து

    ReplyDelete
  2. அரவிந்தன் Took some time.

    ReplyDelete
  3. திருமதி சாந்தி நாராயணன் அவர்கள் 5.6.15 அன்று அனுப்பிய விடை:

    அவன் அவள் அது
    பாரதி விலாஸ்
    துணை வி
    தேஞ்சிந்துதேவானம்
    உறங்காத நினைவுகள்
    துணிவே தோழன்

    இறுதி விடை:அரவிந்தன்

    ReplyDelete
  4. திரு சந்தானம் குன்னத்தூர் அவர்கள் 5.6.15 அன்று அனுப்பிய விடை:

    The answer is ARAVINTHAN. The arrangement should be 5,4,2,6,1 and 3.

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. திரு ஸ்ரீதரன் துரைவேலு அவர்கள் 6.6.15 அன்று அனுப்பிய விடை:

    அவன் அவள் அது
    பாரதி விலாஸ்
    துணைவி
    தேன் சிந்துதே வானம்
    உறங்காத நினைவுகள்
    துணிவே தோழன்

    அரவிந்தன்

    ReplyDelete