Saturday, June 13, 2015

சொல் வரிசை - 81


சொல் வரிசை - 81  புதிருக்காக, கீழே   6  (ஆறு) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.

1.     பொன்னியின் செல்வன் (--- --- வெளிச்சம் தான் வலை விரிக்க)
2.     ஜோதிமலர் ( --- --- --- அது கண்ணிலே சுகம் தேடுது)
3.    செங்கோட்டை (--- --- --- --- --- வெட்கமென்னும் ஆடை வேண்டாம் வா வா) 
4.    கிழக்கு வாசல் (--- --- --- தந்ததே ஓ சம்மதம்)
5.    மஜ்னு ( --- --- --- --- மறுபடி ஏன் வந்தாய்)

6.    காக்கி சட்டை (--- --- --- கவிதை பேசி கை தட்டுதே)


எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப்படுத்தினால், மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும். 

அந்தப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும். 

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.
* * * * * * * *

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.  

ராமராவ்
  

1 comment:

  1. 1) Vennila siragadikka
    2) vennila mugam paduthu
    3) vennilave vellaip poove vaa vaa
    4) vanthathe oh kungumam
    5) muthal kanave muthal kanave
    6) kadhal kan kattuthe

    Answer:
    Vennila vennila vennilave
    vanthathe muthal kadhal
    - Iruvar

    ReplyDelete