எழுத்துப் படிகள் - 101 க்கான அனைத்து திரைப்படங்களும் எம்.ஜி.ஆர் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (6) சிவாஜி கணேசன் கதாநாயகனாக நடித்தது.
எழுத்துப் படிகள் - 101 க்கான திரைப்படங்களின் பெயர்கள்
1. தாய் சொல்லை தட்டாதே
2. காதல் வாகனம்
2. காதல் வாகனம்
3. தாயின் மடியில்
4. என் அண்ணன்
5. தெய்வத்தாய்
5. தெய்வத்தாய்
6. மீனவ நண்பன்
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால் அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2-வது படத்தின் 2-வது எழுத்து, 3-வது படத்தின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 6-வது படத்தின் 6-வது எழுத்து, இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்.
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
ராமராவ்
தெய்வமகன் - முத்து
ReplyDeleteதிரு ராமச்சந்திரன் வைத்தியநாதன் 7.5.15 அன்று அனுப்பிய விடை:
ReplyDelete" தெய்வமகன் "
திரு சந்தானம் குன்னத்தூர் 7.5.15 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteThe arrangement should be :-- 1. DHEyvaththaay, 2. thaaYsollaiththattaathe, 3. meenaVAnanban, 4. thaayinMAdiyil, 5. kaathalvaaKAnam, 6. enannaN.
The final answer is DHEYVAMAKAN.
திரு ஸ்ரீதரன் துரைவேலு 7.5.15 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteதெய்வத்தாய்
தாய் சொல்லை தட்டாதே
மீனவ நண்பன்
தாயின் மடியில்
காதல் வாகனம்
என் அண்ணன்
" தெய்வமகன் "
திருமதி சாந்தி நாராயணன் 8.5.15 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteதெய்வத்தாய்
தாய் சொல்லைத் தட்டாதே
மீனவ நண்பன்
தாயின் மடியில்
காதல் வாகனம்
என் அண்ணன்
இறுதி விடை: தெய்வ மகன்