எழுத்துப் படிகள் - 102 க்கான அனைத்து திரைப்படங்களும் சிவாஜி கணேசன் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (7) எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடித்தது.
எழுத்துப் படிகள் - 102 க்கான திரைப்படங்களின் பெயர்கள்
1. சிவந்த மண்
2. எல்லாம் உனக்காக
2. எல்லாம் உனக்காக
3. தூக்குத் தூக்கி
4. அன்னை இல்லம்
5. அமர தீபம்
5. அமர தீபம்
6. நல்லதொரு குடும்பம்
7. பராசக்தி
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால் அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2-வது படத்தின் 2-வது எழுத்து, 3-வது படத்தின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 7-வது படத்தின் 7-வது எழுத்து, இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்.
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
ராமராவ்
நவரத்தினம் - முத்துசுப்ரமண்யம்
ReplyDeleteநவரத்தினம் Took some time.
ReplyDeleteNavaraththinam
ReplyDeleteதிருமதி சாந்தி நாராயணன் 26.5.2015 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteநல்லதொரு குடும்பம்
சிவந்த மண்
அமர தீபம்
தூக்குத் தூக்கி
பராசக்தி
எல்லாம் உனக்காக
அன்னைஇல்லம்
இறுதி விடை: நவரத்தினம்
திரு ஸ்ரீதரன் துரைவேலு 27.5.2015 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteநல்லதொரு குடும்பம்
சிவந்த மண்
அமர தீபம்
தூக்குத் தூக்கி
பராசக்தி
எல்லாம் உனக்காக
அன்னைஇல்லம்
நவரத்தினம்
திரு சந்தானம் ராமரத்னம் 30.5.2015 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteI think the answer is navaraththinam.
The arrangement should be 6,1,5, 3,7,2,4.
திரு ராமச்சந்திரன் வைத்தியநாதன் 31.5.2015 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteநவரத்தினம்