எழுத்துப் படிகள் - 99 க்கான அனைத்து திரைப்படங்களும் சிவாஜி கணேசன் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (7) சிவகுமார் கதாநாயகனாக நடித்தது.
எழுத்துப் படிகள் - 99 க்கான திரைப்படங்களின் பெயர்கள்
1. வாழ்விலே ஒருநாள்
2. ஜல்லிக்கட்டு
2. ஜல்லிக்கட்டு
3. சித்தூர் ராணி பத்மினி
4. தெய்வப்பிறவி
5. கைகொடுத்த தெய்வம்
5. கைகொடுத்த தெய்வம்
6. வெற்றிக்கு ஒருவன்
7. பட்டாக்கத்தி பைரவன்
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால் அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2-வது படத்தின் 2-வது எழுத்து, 3-வது படத்தின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 7-வது படத்தின் 7-வது எழுத்து, இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்.
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
ராமராவ்
Chittukkuruvi
ReplyDeleteசிட்டுக்குருவி -- முத்து
ReplyDeleteசிட்டுக்குருவி Interesting. Since I'm in Chennai, I depend on slow dongle for the Net and browse just once or twice a day..
ReplyDelete1. சித்தூர் ராணி பத்மினி
ReplyDelete2. பட்டாக்கத்தி பைரவன்
3. கைகொடுத்த தெய்வம்
4. ஜல்லிக்கட்டு
5. வெற்றிக்கு ஒருவன்
6. வாழ்விலே ஒருநாள்
7. தெய்வப்பிறவி
சிட்டுக்குருவி
Saringalaa Ramaroa sir?
Anbudan,
Nagarajan Appichigounder.
திரு ராமச்சந்திரன் வைத்தியநாதன் 7.4.15 அன்று அனுப்பிய விடை:
ReplyDelete" சிட்டுக்குருவி "
திரு ஸ்ரீதரன் துரைவேலு 11.4.15 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteசித்தூர் ராணி பத்மினி
பட்டாக்கத்தி பைரவன்
கைகொடுத்த தெய்வம்
ஜல்லிக்கட்டு
வெற்றிக்கு ஒருவன்
வாழ்விலே ஒருநாள்
தெய்வப்பிறவி
சிட்டுக்குருவி.
திரு சந்தானம் குன்னத்தூர் 13.4.15 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteசிட்டுக்குருவி .சரியான வரிசை 3,7,5,2,6,1,4