Monday, April 13, 2015

சொல் வரிசை - 77


சொல் வரிசை - 77  புதிருக்காக, கீழே    (ஏழு) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.

1.   எங்க வீட்டுப் பிள்ளை (--- --- --- --- --- இவள் பின்னாலே என் கண் போகும்)
2.   உதய கீதம் ( --- --- --- மாமன் தோள தொட்டுக்கடி)
3.   இது நம்ம ஆளு (--- --- --- --- அரைகுறை விஷயங்கள் அறிந்தவர் புரிந்தவர்) 
4.   முடிவல்ல ஆரம்பம் (--- --- ஒரு பூவை தாலாட்டவே)
5.    அவன் ஒரு சரித்திரம் ( --- --- --- ஆடி வரும் பெண் மானை)
6.   அம்மன் கோயில் வாசலிலே (--- --- --- --- பனியில் நனையும் பெண் நிலா)
7.   அரச கட்டளை (--- --- --- ஆடப் பிறந்தவளே ஆடிவா)


எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, 
அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால், மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும்.


அந்தப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும். 

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.
* * * * * * * *
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.  

ராமராவ்
 
 

1 comment:


  1. 1. எங்க வீட்டுப் பிள்ளை - பெண் போனால் இந்தப் பெண் போனால்
    2. உதய கீதம்- மானே தேனே கட்டிப்பிடி
    3. இது நம்ம ஆளு - சங்கீதம் பாட ஞானமுள்ளவர்கள் வேண்டும்
    4. முடிவல்ல ஆரம்பம் - பாடிவா தென்றலே
    5. அவன் ஒரு சரித்திரம் - அம்மானை அழகுமிகும் பெண்மானை
    6. அம்மன் கோயில் வாசலிலே- பொன்னூஞ்சல் ஆடுது பால்நிலா
    7. அரச கட்டளை - ஆடிவா ஆடிவா ஆடிவா

    இறுதி விடை:
    பெண்மானே சங்கீதம் பாடி வா
    அம்மானை பொன்னூஞ்சல் ஆடி வா
    - நான் சிகப்பு மனிதன்

    So easy... I wish you may get answers from more people at least for this.

    ReplyDelete