Monday, October 20, 2014

எழுத்துப் படிகள் - 81


எழுத்துப் படிகள்81 க்கான அனைத்து திரைப்படங்களும்   ஜெயலலிதா  நடித்தவை.   ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம்   (6)  சரத்குமார் கதாநாயகனாக  நடித்தது. 
 
எழுத்துப் படிகள்81 க்கான திரைப்படங்களின் பெயர்கள் 
 
1.     அனாதை ஆனந்தன்                                         
2.     சவாலே சமாளி                                         
3.     மணி மகுடம்                                       
4.     ஜீசஸ்                                         
5.     அவன்தான் மனிதன்                                
         
6.     ராமன் தேடிய சீதை 
           
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால் அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2-வது படத்தின் 2-வது எழுத்து, 3-வது படத்தின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக,  6-வது படத்தின்  6-வது எழுத்து, இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்
 
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்
 
குறிப்பு:  திரைப்படத்தின் தலைப்பு:   " ராஜ்ஜியம் " என்று பொருள்.                
                 2- வது  எழுத்து "ம"   
   
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும் 

ராமராவ் 

6 comments:

  1. 1. சவாலே சமாளி
    2. ராமன் தேடிய சீதை
    3. ஜீசஸ்
    4. அவன்தான் மனிதன்
    5. அனாதை ஆனந்தன்
    6. மணி மகுடம்

    சமஸ்தானம்.

    Saringalaa Ramaroa sir? Wishing you and your family a very happy Deepavali-nga sir.

    Anbudan,
    Nagarajan Appichigounder.

    ReplyDelete
  2. திருமதி பவளமணி பிரகாசம் அனுப்பிய விடை:

    " சமஸ்தானம்"

    ReplyDelete
  3. திருமதி சாந்தி நாராயணன் அனுப்பிய விடைகள்"

    சவாலே சமாளி
    ராமன் தேடிய சீதை
    ஜீசஸ்
    அவன் தான் மனிதன்
    அநாதை ஆனந்தன்
    மணி மகுடம்

    இறுதி விடை : சமஸ்தானம்

    ReplyDelete
  4. திரு சுரேஷ்பாபு அனுப்பிய விடை:

    " சமஸ்தானம் "

    ReplyDelete
  5. திரு ஸ்ரீதரன் துரைவேலு அனுப்பிய விடைகள்:

    சவாலே சமாளி
    ராமன் தேடிய சீதை
    ஜீசஸ்
    அவன்தான் மனிதன்
    அனாதை ஆனந்தன்
    மணி மகுடம்

    சமஸ்தானம்

    ReplyDelete
  6. திரு மாதவ் மூர்த்தி அனுப்பிய விடை:

    "Samasthaanam"

    ReplyDelete