எழுத்துப் படிகள் - 82 க்கான அனைத்து திரைப்படங்களும் சிவாஜி கணேசன் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (7) கமலஹாசன் கதாநாயகனாக நடித்தது.
எழுத்துப் படிகள் - 82 க்கான திரைப்படங்களின் பெயர்கள்
1. விளையாட்டுப்பிள்ளை
2. காத்தவராயன்
2. காத்தவராயன்
3. கல்தூண்
4. எதிர்பாராதது
5. எல்லாம் உனக்காக
6. நான் வணங்கும் தெய்வம்
5. எல்லாம் உனக்காக
6. நான் வணங்கும் தெய்வம்
7. படித்தால் மட்டும் போதுமா
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால் அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2-வது படத்தின் 2-வது எழுத்து, 3-வது படத்தின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 7-வது படத்தின் 7-வது எழுத்து, இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்.
குறிப்பு:
1. திரைப்படத்தின் தலைப்பு: "மணக்கோல ஜானகிமணாளன் " என்று பொருள்.
2. கமலஹாசன் இரு வேடங்களில் ஸ்ரீதேவியுடன் நடித்த திரைப்படம்.
ராமராவ்
3. கல்தூண்
ReplyDelete5. எல்லாம் உனக்காக
1. விளையாட்டுப்பிள்ளை
6. நான் வணங்கும் தெய்வம்
4. எதிர்பாராதது
7. படித்தால் மட்டும் போதுமா
2. காத்தவராயன்
இறுதி விடை:
கல்யாணராமன்
kalyaaNaraaman
ReplyDeleteI got it right from the clue
3. கல்தூண்
5. எல்லாம் உனக்காக
1. விளையாட்டுப்பிள்ளை
6. நான் வணங்கும் தெய்வம்
4. எதிர்பாராதது
7. படித்தால் மட்டும் போதுமா
2. காத்தவராயன்
இறுது விடை: கல்யாண ராமன்
1. கல்தூண்
ReplyDelete2. எல்லாம் உனக்காக
3. விளையாட்டுப்பிள்ளை
4. நான் வணங்கும் தெய்வம்
5. எதிர்பாராதது
6. படித்தால் மட்டும் போதுமா
7. காத்தவராயன்
கல்யாணராமன்
Saringalaa Ramarao sir?
Anbudan,
Nagarajan Appichigounder.
கல்யாண ராமன்
ReplyDeleteதிரு சுரேஷ் பாபு அனுப்பிய விடைகள்:
ReplyDeleteவிளையாட்டுப்பிள்ளை -3
காத்தவராயன் 7
கல்தூண் 1
எதிர்பாராதது 5
எல்லாம் உனக்காக 2
நான் வணங்கும் தெய்வம் 4
படித்தால் மட்டும் போதுமா 6
விடை: கல்யாணராமன்
திருமதி பவளமணி பிரகாசம் அனுப்பிய விடை:
ReplyDelete" கல்யாணராமன் "
திரு ஸ்ரீதரன் துரைவேலு அனுப்பிய விடைகள்:
ReplyDeleteகல்தூண்
எல்லாம் உனக்காக
விளையாட்டுப்பிள்ளை
நான் வணங்கும் தெய்வம்
எதிர்பாராதது
படித்தால் மட்டும் போதுமா
காத்தவராயன்
கல்யாணராமன்