எழுத்துப் படிகள் - 80 க்கான அனைத்து திரைப்படங்களும் ஜெய்சங்கர் நடித்தவை. இறுதி விடைக்கான திரைப்படமும் (2,7) ஜெய்சங்கர் கதாநாயகனாக நடித்ததே.
எழுத்துப் படிகள் - 80 க்கான திரைப்படங்களின் பெயர்கள்
1. காதலிக்க வாங்க
2. தெய்வ வம்சம்
2. தெய்வ வம்சம்
3. விளக்கேற்றியவள்
4. இரவும் பகலும்
5. சி.ஐ.டி.சங்கர்
6. கருந்தேள் கண்ணாயிரம்
5. சி.ஐ.டி.சங்கர்
6. கருந்தேள் கண்ணாயிரம்
7. எதிர்காலம்
8. கௌரி கல்யாணம்
9. படிக்காதவன்
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால் அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2-வது படத்தின் 2-வது எழுத்து, 3-வது படத்தின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 9-வது படத்தின் 9-வது எழுத்து, இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்.
குறிப்பு: திரைப்படம் தயாரிப்பு: மாடர்ன் தியேட்டர்ஸ் .
கதாநாயகி: எல்.விஜயலட்சுமி
திரைப்படத்தின் பெயர் " இரண்டு வீரர்கள்" என்று பொருள்.
முதல் எழுத்து "இ" என்ற எழுத்தில் தொடங்கும்.
3- வது எழுத்து "வ"
திரைப்படத்தின் பெயர் " இரண்டு வீரர்கள்" என்று பொருள்.
முதல் எழுத்து "இ" என்ற எழுத்தில் தொடங்கும்.
3- வது எழுத்து "வ"
ராமராவ்
திருமதி சாந்தி நாராயணன் எழுதிய சரியான விடைகள்:
ReplyDeleteஇரவும் பகலும்
கருந்தேள் கண்ணாயிரம்
தெய்வ வம்சம்
கெளரி கல்யாணம்
எதிர் காலம்
படிக்காதவன்
சி.ஐ.டி.சங்கர்
காதலிக்க வாங்க
விளக்கேற்றியவள்
இறுதி விடை: இரு வல்லவர்கள்
திரு ராமச்சந்திரன் வைத்தியநாதன் எழுதியனுப்பிய சரியான விடைகள்:
ReplyDeleteவரிசை 4 6 2 8 7 9 5 1 3
விடை இரு வல்லவர்கள்
திரு மாதவ் மூர்த்தி எழுதியனுப்பிய விடை:
ReplyDeleteAnswer is "Iru Vallavargal".