எழுத்துப் படிகள் - 59 க்கான அனைத்து திரைப்படங்களும் கமலஹாசன் நடித்தவை. இறுதி விடைக்கான திரைப்படமும் (3,3) கமலஹாசன் நடித்ததே.
எழுத்துப் படிகள் - 59 க்கான திரைப்படங்களின் பெயர்கள்
இறுதி விடை: அகத்தியர்
1. உருவங்கள் மாறலாம்
2. அபூர்வ ராகங்கள்
2. அபூர்வ ராகங்கள்
3. ஆளவந்தான்
4. அவள் ஒரு தொடர்கதை
5. இதய மலர்
6. தேன் சிந்துதே வானம்
5. இதய மலர்
6. தேன் சிந்துதே வானம்
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால் அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2-வது படத்தின் 2-வது எழுத்து, 3-வது படத்தின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 6-வது படத்தின் 6-வது எழுத்து, இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்.
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
எழுத்துப் படிகள் - 58 க்கான திரைப்படங்களின் பெயர்கள்:
1. பகலில் பௌர்ணமி
2. தங்கைக்கோர் கீதம்
2. தங்கைக்கோர் கீதம்
3. பூவும் புயலும்
4. அன்னக்கிளி
5. சாமந்திப்பூ
6. பணத்துக்காக
5. சாமந்திப்பூ
6. பணத்துக்காக
இறுதி விடை: அகத்தியர்
சரியான விடைகளை அனுப்பியவர்கள் :
1. முத்து சுப்ரமண்யம்
2. மாதவ் மூர்த்தி
இவர்கள் இருவருக்கும் நன்றி. பாராட்டுக்கள்.
ராமராவ்
ராமராவ்
தேவர் மகன்
ReplyDeleteThevar magan
ReplyDeleteதேன் சிந்துதே வானம்
ReplyDeleteஅவள் ஒரு தொடர்கதை
அபூர்வ ராகங்கள்
இதய மலர்
உருவங்கள் மாறலாம்
ஆளவந்தான்
இறுதி விடை: தேவர் மகன்