Monday, April 16, 2018

சொல் அந்தாதி - 93


சொல் அந்தாதி - 93  புதிருக்காக, கீழே     5 (ஐந்து) திரைப்படங்களின்   பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச்  சொற்களும்  கொடுக்கப்பட்டுள்ளன.



1.  கங்கா - ஆகட்டும் பார்க்கலாம்         

2.  கனவே கலையாதே         

3.  கோபுர வாசலிலே  
         
4.  ஏழைக்கும் காலம் வரும்
          
5.  அதே கண்கள் (1967)           
                

கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது, திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 

சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது, திரைப்படப்  பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள்  பின்னூட்டம்  மூலமாக  மட்டும் அனுப்பவும்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.

http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://www.friendstamilmp3.com/
http://tamiltunes.live/
http://mymazaa.com/tamil/audiosongs
http://www.google.com

ராமராவ் 

Saturday, April 14, 2018

எழுத்துப் படிகள் - 225




எழுத்துப் படிகள் - 225 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்  படங்களும்   ஜெய்சங்கர்   நடித்தவை.  இறுதி விடைக்கான திரைப்படமும் (5,3)  ஜெய்சங்கர்     கதாநாயகனாக  நடித்ததே.  


 


எழுத்துப் படிகள் - 225  க்கான திரைப்படங்களின் பெயர்கள். 



1.   மல்லிகைப்பூ     

2.   கியாஸ்லைட் மங்கம்மா  

3.   காலம் வெல்லும்                  

4.   பதில் சொல்வாள் பத்ரகாளி   

5.   இரு வல்லவர்கள்     

6.   அத்தை மகள் 

7.   இதயம் பார்க்கிறது     

8.   வீட்டுக்கு வீடு                  

      
வற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால்,  அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 8 - வது படத்தின் 8 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 


ராமராவ் 

Saturday, April 7, 2018

சொல் வரிசை - 181


சொல் வரிசை - 181   புதிருக்காக, கீழே  ஒன்பது  (9)  திரைப்படங்களின்  பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   


1.   அஞ்சலி (---  ---  ---  மேகம் நமக்கு ஜோடி)
  
2.   தவம் (1985) (---  ---  மேலே பூமி)
  

3.   நான் (---  ---  ---  ---  --- நீ மறந்தால் நான் வரவா)

4.   பல்லாண்டு வாழ்க (---  ---  ---  ---  உன்னிடம் நான் கண்ட சுகம்)  

5.   கிழக்கு வாசல் (---  ---  ---  வாசப்படி வேணும்) 

6.   மெட்ரோ (---  ---  ---  --- அந்த சாமி கூட நம் பந்தம் இல்லடா) 

7.   அன்பு எங்கே (---  ---  ---  மின்னல் பூச்சி ஜாக்கெட்டு)

8.   பாலும் பழமும் (---  ---  ---  இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர்)

9.   மனம் கொத்திப் பறவை (---  ---  ---  ---  நின்னு போச்சு பூமி இங்க)


எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டு பிடித்து, அவற்றில்  முதல் சொற்களை மட்டும் வரிசைப்படுத்தினால் மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.  

அந்தத் திரைப்படப் பாடலையும்அந்தப் பாடல் இடம்  பெற்ற  திரைப்படத்தின்  பெயரையும்  கண்டு பிடிக்க  வேண்டும். 

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை பின்னூட்டம் மூலமாக  அனுப்பவும்.

* * * * * * * *

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய / கேட்க கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.  


http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://mymazaa.com/tamil/audiosongs/
http://www.friendstamilmp3.com/
http://gaana.com/album/tamil
http://google.com

ராமராவ்