Tuesday, January 17, 2017

சொல் அந்தாதி - 67



சொல் அந்தாதி - 67   புதிருக்காக, கீழே   5 (ஐந்து) 

திரைப்படங்களின்  பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச் சொற்களும் கொடுக்கப்பட்டுள்ளன.



1.  சாதனை -  ஓ வானம்பாடி உன்னை நாடி  
  
2.  தாய் மொழி                    

3.  சதாரம்           

4.  புகழ்                           

5.  மணிமேகலை                           


கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது  திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 

சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.

http://shakthi.fm/ta/albums/atoz/
http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://mymazaa.com/tamil/audiosongs
http://www.google.com


ராமராவ் 

Saturday, January 14, 2017

எழுத்துப் படிகள் - 183




எழுத்துப் படிகள் - 183 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும்  சிவகுமார்  நடித்தவை.  ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம்   (9)  சிவாஜி கணேசன்  கதாநாயகனாக  நடித்தது.    



எழுத்துப் படிகள் - 183  க்கான திரைப்படங்களின் பெயர்கள். 


1.    அன்னையும் பிதாவும் 

2.    இனி ஒரு சுதந்திரம் 

3.    கங்கா கௌரி 

4.    காக்கும் கரங்கள்

5.    சிறகடிக்க ஆசை 

6.    தம்பதிகள்    

7.    மீண்டும் பராசக்தி

8.    ரோசாப்பூ ரவிக்கைக்காரி 

9.    வீட்டைப் பாரு நாட்டைப் பாரு  


இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - து படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 9 - வது படத்தின் 9 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 


ராமராவ் 

Thursday, January 12, 2017

சொல் வரிசை - 155



சொல் வரிசை - 155 புதிருக்காக, கீழே ஒன்பது (9) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும்  இடம்  பெறும்  ஒரு குறிப்பிட்ட பாடலின்  முதல் வரிச் சொற்களும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   



1.    ஊருக்கு உழைப்பவன் (---  ---  --- ஒரு பிள்ளைக்காக பாடுகிறேன்)
  
2.    அமர காவியம் (---  ---  ---  ---  --- ஒரே குரல் கேட்கிறேன் இப்போதும்) 

3.    நீல மலர்கள் (---  ---  ---  --- பிள்ளைகள் எல்லோரும் ராஜாக்கள்) 

4.    தெய்வ மகன் (---  ---  ---  ---  --- தேடினேன் தேடினேன் கண்டு கொண்டேன்) 

5.    சின்ன வீடு (---  ---  ---  --- விழியோரம் ஈரம் என்ன

6.    கோபுர தீபம் (---  --- உசிரே உனக்குத்தான்) 

7.    ஆடி வெள்ளி (---  ---  வாசக் குழலழகி மதுரை மீனாட்சி தான்

8.    சங்கமம் (---  ---  சேலை கட்டி புதுப்பொண்ணு பக்கம் வந்தா)

9.    சொல்ல துடிக்குது மனசு(---  ---  ---  ---  --- வாசல் என் வாசல் உன் பூங்காவனம்)
 

எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப்படுத்தினால், மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும். 

அந்தத் திரைப்படப் பாடலையும்அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும்   கண்டு பிடிக்க  வேண்டும். 

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.

* * * * * * * *

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.  

http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://mymazaa.com/tamil/audiosongs/
http://shakthi.fm/ta/albums/atoz/
http://gaana.com/album/tamil
http://google.com

ராமராவ்  

Sunday, January 8, 2017

எழுத்துப் படிகள் - 182




எழுத்துப் படிகள் - 182 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும்  சிவாஜி கணேசன் நடித்தவை.  ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம்   (3,3)   ஜெய்சங்கர்  கதாநாயகனாக  நடித்தது.    



எழுத்துப் படிகள் - 182  க்கான திரைப்படங்களின் பெயர்கள். 


1.    கல்யாணியின் கணவன்                                             
                               
2.    முதல் மரியாதை                                                                     

3.    மண்ணுக்குள் வைரம்                                                                    

4.    திருவருட்செல்வர்                                                 

5.    செந்தாமரை                                                                 

6.    உனக்காக நான்              
         
         
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - து படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 6 - வது படத்தின் 6 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 


ராமராவ்