Saturday, April 16, 2016

சொல் அந்தாதி - 34

 

சொல் அந்தாதி - 34 புதிருக்காக, கீழே 6 (ஆறு) திரைப்படங்களின் பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச் சொற்களும் கொடுக்கப்பட்டுள்ளன.


1.  சாந்தி நிலையம் - இயற்கை என்னும் இளைய கன்னி  

2.  அந்த 7 நாட்கள்   

3.  உதய கீதம்     

4.  பூமகள் ஊர்வலம்     

5.  வெற்றி விழா

6.  தங்கப்பதுமை   

கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது, 6-வது திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 
   
சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது, 6-வது  திரைப்படப்பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.
http://shakthi.fm/ta/albums/atoz/
http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://www.tamiltunes.com 


ராமராவ் 

Thursday, April 14, 2016

சொல் வரிசை 117


சொல் வரிசை - 117  புதிருக்காக, கீழே     எட்டு  (8) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   



1.     மான் கராத்தே (--- --- --- --- நான்  தொலைந்தது  அதுவே)
  
2.     சிவந்த மண் (---  ---  ---  நாணம் தவறாத பெண்ணோவியம்)

3.     புனர் ஜென்மம் (---  ---  ---  இது புதுசா பழசா மிஸ்டர்) 

4.     தூங்காதே தம்பி தூங்காதே (---  ---  ---  --- அட பூமி மேலே போனால் என்ன) 

5.     இது கதிர்வேலன் காதல் (---  ---  ---  என்னக் கொண்டு போனாளே) 

6.     குங்குமச் சிமிழ் (---  ---  ---  நினைவு தூங்கிடாது)

7.     அந்த ஒரு நிமிடம் (---  ---  தானே தெய்வ லோகம்)  

8.     அன்னை அபிராமி (---  ---  ---  அன்னை இருக்கும் இடம் பாரடா)


எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால், மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும். 

அந்தப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும்  கண்டு பிடிக்க வேண்டும். 

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.

* * * * * * * *
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.  

http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://tamiltunes.com/  
http://mymazaa.com/tamil/audiosongs/
http://www.paadalgal.com/tamil-songs-movie-list-a-to-z-and-year-wise-tamil-movie-list
http://music.cooltoad.com/music
http://google.com

ராமராவ்  

Wednesday, April 13, 2016

எழுத்துப் படிகள் - 143


எழுத்துப் படிகள் - 143 க்கான கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் கமலஹாசன் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம்  (3,4) அஜித்குமார் கதாநாயகனாக நடித்தது. 

 


எழுத்துப் படிகள் - 143   க்கான திரைப்படங்களின் பெயர்கள். 


1.    மன்மதன் அம்பு       
                               
2.    கல்யாணராமன்                                

3.    காக்கி சட்டை                                       

4.    குருதிப்புனல்                  

5.    நிழல் நிஜமாகிறது                              

6.    பாத காணிக்கை  

7.    தேவர் மகன்        
          
    
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 7 - வது படத்தின் 7 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 


ராமராவ் 

Sunday, April 10, 2016

சொல் அந்தாதி - 33

 

சொல் அந்தாதி  -  33  புதிருக்காக, கீழே   5  (ஐந்து) திரைப்படங்களின் பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச் சொற்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

1.  அடிமைப்பெண் - காலத்தை வென்றவன் நீ  
2.  தாஸ்  
3.  எடுப்பார் கைப்பிள்ளை    
4.  டிக் டிக் டிக்    
5.  கண்காட்சி 
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 
   
சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப்பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.
http://shakthi.fm/ta/albums/atoz/
http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://www.paadalgal.com/tamil-songs-movie-list-a-to-z-and-year-wise-tamil-movie-list
http://gaana.com/album/kankatchi


ராமராவ் 

Friday, April 8, 2016

சொல் வரிசை 116

சொல் வரிசை - 116  புதிருக்காக, கீழே     எட்டு (8)   திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   



1.      நாளை நமதே (---  ---  ---  நீண்ட கனவு வந்தது)  

2.      பாடாத தேனீக்கள் (---  ---  ---  ---  சொல்லி விடவா எந்தன் கதையே)

3.      சுப்பிரமணியபுரம் (---  ---  ---  ---  --- என்னை கட்டி இழுத்தாய்) 

4.      வசந்த மாளிகை (---  ---  ---  இறைவனிடம் கேட்டேன்) 

5.      வாஞ்சிநாதன் (---  ---  மனச மயக்குறே கோட்டை ஒனக்கு மாமா) 

6.      உத்தம புத்திரன் (---  ---  ---  மொய்க்கும் வண்டு போலே)

7.      இளம்புயல் (---  ---  தேன் ஊறும் அதன் சுவைதான் அதிகம்)  

8.      திரிசூலம் (---  ---  ---  இருவருக்கேதான் எதிர்காலம்)


எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால், மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும். 

அந்தப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும்  கண்டு பிடிக்க வேண்டும். 

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.

* * * * * * * *
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.  

http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://tamiltunes.com/  
http://mymazaa.com/tamil/audiosongs/
http://www.paadalgal.com/tamil-songs-movie-list-a-to-z-and-year-wise-tamil-movie-list
http://music.cooltoad.com/music/

ராமராவ்