Saturday, December 13, 2014

எழுத்துப் படிகள் - 89


எழுத்துப் படிகள் - 89 க்கான அனைத்து திரைப்படங்களும்  சிவாஜி கணேசன் நடித்தவை.   ஆனால்  இறுதி விடைக்கான திரைப்படம்   6 (ஆறு) எழுத்துக்களைக் கொண்டது. 
 
எழுத்துப் படிகள் - 89 க்கான திரைப்படங்களின் பெயர்கள் 
 
1.      ஆனந்தக் கண்ணீர்                                                
2.      தெய்வமகன்                                                  
3.      பொன்னூஞ்சல்                                               
4.      நாம் இருவர்                                                 
5.     தில்லானா மோகனாம்பாள்  

6.      கல்தூண்      
           
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால் அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2-வது படத்தின் 2-வது எழுத்து, 3-வது படத்தின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக,  6-வது படத்தின்  6-வது எழுத்து, இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 
 
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்
 
குறிப்பு:  
 
1.   விடைக்கான  திரைப்படத்தின் தலைப்பைக் கொண்டு  இரண்டு திரைப்படங்கள் வெளிவந்துள்ளன, ஒன்றில் மாமனாரும், மற்றொன்றில் மாப்பிள்ளையும் நடித்திருந்தார்கள்.
                                  
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும் 

ராமராவ் 

Saturday, December 6, 2014

எழுத்துப் படிகள் - 88


எழுத்துப் படிகள் - 88 க்கான அனைத்து திரைப்படங்களும்   ஜெய்சங்கர் நடித்தவை.   ஆனால்  இறுதி விடைக்கான திரைப்படம்   (7) விஜயகாந்த் கதாநாயகனாக  நடித்தது. 
 
எழுத்துப் படிகள் - 88 க்கான திரைப்படங்களின் பெயர்கள் 
 
1.       எடுப்பார் கைப்பிள்ளை                                                
2.       சிங்கார வேலன்                                                 
3.       புதிய வாழ்க்கை                                              
4.       சிஐடி சங்கர்                                                
5.       திருப்பம் 

6.       பந்தாட்டம்                      
7.      இது எப்படி இருக்கு     
           
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால் அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2-வது படத்தின் 2-வது எழுத்து, 3-வது படத்தின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக,  7-வது படத்தின்  7-வது எழுத்து, இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 
 
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்
 
குறிப்பு:  
 
1.    விடைக்கான திரைப்படத்தின் 3-வது எழுத்து :   " ப் "
                                  
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும் 

ராமராவ் 

Saturday, November 29, 2014

எழுத்துப் படிகள் - 87



எழுத்துப் படிகள் - 87 க்கான அனைத்து திரைப்படங்களும்   எம்.ஜி.ஆர்  நடித்தவை.   ஆனால்  இறுதி விடைக்கான திரைப்படம்   (8) சிவாஜி கணேசன் கதாநாயகனாக  நடித்தது. 
 
எழுத்துப் படிகள் - 87 க்கான திரைப்படங்களின் பெயர்கள் 
 
1.       ஆயிரத்தில் ஒருவன்                                               
2.       மன்னாதி மன்னன்                                                
3.       காவல்காரன்                                             
4.       தர்மம் தலை காக்கும்                                               
5.       மாடப்புறா

6.       நீதிக்கு தலை வணங்கு                     
7.       தலைவன்
8.       தனிப்பிறவி    
           
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால் அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2-வது படத்தின் 2-வது எழுத்து, 3-வது படத்தின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக,  8-வது படத்தின்  8-வது எழுத்து, இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 
 
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்
 
குறிப்பு:  
 
1.    விடைக்கான திரைப்படத்தின் முதல் எழுத்து :   " த "
                                  
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும் 

ராமராவ்