சொல் வரிசை - 262 புதிருக்காக, கீழே எட்டு (8) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு(--- --- --- --- --- --- கண்ணா உனக்கிது பிருந்தாவனம்)
3. பணம் தரும் பரிசு(--- --- --- உருவம் மட்டும் விலகுதே)
4. குரு சிஷ்யன்(--- --- --- --- காதல் நோயை கண்டு பிடிச்சேன்)
4. குரு சிஷ்யன்(--- --- --- --- காதல் நோயை கண்டு பிடிச்சேன்)
5. மகாலட்சுமி(--- --- --- --- --- வேல் வந்து விழி போலக் கதை சொல்லுமா)
6. பிரேம பாசம்(--- --- --- --- நீ விரும்பிய வண்ணம்)
7. கிளிஞ்சல்கள்(--- --- --- --- பார்வை நாடகம் அரங்கில் ஏறுதாம்)
8. திருவருள்(--- --- வந்தது யாரென்று கண்டு கொண்டேன்)
7. கிளிஞ்சல்கள்(--- --- --- --- பார்வை நாடகம் அரங்கில் ஏறுதாம்)
8. திருவருள்(--- --- வந்தது யாரென்று கண்டு கொண்டேன்)
எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டு பிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால் மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.
அந்தத் திரைப்படப் பாடலையும், அந்தப் பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.
விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய / கேட்க கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.
http://thiraitamilpaadal.com/search
http://www.friendstamilmp3.com/
http://gaana.com/album/tamil
http://google.com
ராமராவ்