Thursday, February 9, 2017

சொல் அந்தாதி - 70


சொல் அந்தாதி - 70   புதிருக்காக, கீழே   5 (ஐந்து) 

திரைப்படங்களின்  பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச் சொற்களும் கொடுக்கப்பட்டுள்ளன.



1.  திருவிளையாடல் - பொதிகை மலை உச்சியிலே
        
2.  பாசக்கிளிகள்                       

3.  உன் கண்ணில் நீர் வழிந்தால்              

4.  இது நம்ம ஆளு  
                            
5.  விரட்டு                               


கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது  திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 

சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.

http://shakthi.fm/ta/albums/atoz/
http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://mymazaa.com/tamil/audiosongs
http://www.google.com


ராமராவ் 

Wednesday, February 8, 2017

சொல் வரிசை - 158


சொல் வரிசை - 158 புதிருக்காக, கீழே ஆறு  (6)   திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும்  இடம்  பெறும்  ஒரு குறிப்பிட்ட பாடலின்  முதல் வரிச் சொற்களும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   



1.    எங்க சின்ன ராசா (---  ---  ---  ---  ---  அந்தி மாலக் காத்து வழியா)
  
2.    நீதியின் மறுபக்கம் (---  --- சோலை கருங்குயில் ஏன் பாடுதோ) 

3.    சரபம் (---  ---  ---  ---  பூவில் கூட மென்மை போகும்) 

4.    நான் ஏன் பிறந்தேன் (---  ---  --- பார்வை உலகை காண்பது) 

5.    இளமைக் காலங்கள் (---  ---  ---  இனி நாணம் என்ன வா நீ

6.    பூவே உனக்காக (---  ---  ---  மனம் ஆசையில் ஊஞ்சலில் ஆடும்) 


எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப்படுத்தினால், மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும். 

அந்தத் திரைப்படப் பாடலையும்அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும்   கண்டு பிடிக்க  வேண்டும். 

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.

* * * * * * * *

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.  


http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://mymazaa.com/tamil/audiosongs/
http://shakthi.fm/ta/albums/atoz/
http://gaana.com/album/tamil

http://google.com

ராமராவ்  

Saturday, February 4, 2017

எழுத்துப் படிகள் - 185




எழுத்துப் படிகள் - 185 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் சரோஜாதேவி  நடித்தவை. இறுதி விடைக்கான திரைப்படமும்  (7)  சரோஜாதேவி கதாநாயகியாக நடித்ததே.    



எழுத்துப் படிகள் - 185  க்கான திரைப்படங்களின் பெயர்கள். 


1.    பாகப்பிரிவினை   

2.    குடும்பத்தலைவன்   

3.    கூடி வாழ்ந்தால் கோடி நன்மை   

4.    மனமுள்ள மறுதாரம்  

5.    பாலும் பழமும்   

6.    தாயின் மடியில்      

7.    பணத்தோட்டம்  



இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 7- வது படத்தின் 7 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 


ராமராவ் 

Friday, February 3, 2017

சொல் வரிசை - 157



சொல் வரிசை - 157 புதிருக்காக, கீழே எட்டு  (8)  திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும்  இடம்  பெறும்  ஒரு குறிப்பிட்ட பாடலின்  முதல் வரிச் சொற்களும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   



1.    மோகம் முப்பது வருஷம் (---  ---  ---  எரியும் இரண்டு தீபங்கள்)
  
2.    பெண் குலத்தின் போன் விளக்கு (---  ---  அழகான மணி மண்டபம்) 

3.    கானல் நீர் (---  ---  ---  புரியாமல் நின்றேன் புரிகின்ற  வேளை) 

4.    இது கதிர்வேலன் காதல் (---  ---  --- என்னக் கொண்டு போனாளே) 

5.    சிவகங்கைச்சீமை (---  ---  ---  ---  ---  நம் காதல் கனிந்து வர கனவு கண்டேன்

6.    இந்தியா பாகிஸ்தான் (---  ---  ---  உனைத் தேடி காதலித்தேன்) 

7.    சிக்கு புக்கு (---  ---  ---  விரல் ஒரு பாதி

8.    அன்பு எங்கே (---  ---  ---  மின்னல் பூச்சி ஜாக்கெட்டு) 


எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப்படுத்தினால், மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும். 

அந்தத் திரைப்படப் பாடலையும்அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும்   கண்டு பிடிக்க  வேண்டும். 

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.

* * * * * * * *

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.  

http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://mymazaa.com/tamil/audiosongs/
http://shakthi.fm/ta/albums/atoz/
http://gaana.com/album/tamil
http://google.com

ராமராவ்