Tuesday, January 7, 2014

எழுத்துப் படிகள் - 55

 
எழுத்துப் படிகள் - 55 க்கான அனைத்து திரைப்படங்களும்  விஜயகாந்த்  நடித்தவை.  இறுதி விடைக்கான திரைப்படமும்   (4,3) விஜயகாந்த்  நடித்ததே. 
 
எழுத்துப் படிகள் - 55 க்கான திரைப்படங்களின் பெயர்கள்
 
1.   தெற்கத்திக்கள்ளன்              
2.   புதுப்பாடகன்               
3.   ராஜதுரை              
4.   மாநகர காவல்             
5.   சொக்க தங்கம்       

6.   சபரி   
   
7.   ஏமாற்றாதே ஏமாறாதே 
           
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால் அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2-வது படத்தின் 2-வது எழுத்து, 3-வது படத்தின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 7-வது படத்தின்  7-வது எழுத்து, இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்   

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
 
எழுத்துப் படிகள் - 54  க்கான திரைப்படங்களின் பெயர்கள்:
 
1.   இல்லற ஜோதி            
2.   எமனுக்கு எமன்             
3.   நாங்கள்            
4.   தங்கப்பதக்கம்            
5.   குழந்தைகள் கண்ட குடியரசு      

6.   தாம்பத்யம்  
   
7.   எங்கிருந்தோ வந்தாள் 
8.   அம்பிகாபதி 
 
இறுதி விடை:          நாம் பிறந்த மண்      
 
சரியான விடைகளை அனுப்பியவர்கள் :

1.  முத்து சுப்ரமண்யம்    
2.  மாதவ் மூர்த்தி 
 
இவர்கள் இருவருக்கும் நன்றி. பாராட்டுக்கள்.

ராமராவ் 

Saturday, January 4, 2014

சொல் அந்தாதி - 15

 

சொல் அந்தாதி   15    புதிருக்காக, கீழே   (ஐந்து ) திரைப்படங்களின் பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியும் கொடுக்கப்பட்டுள்ளன.

 
1.  அனாதை ஆனந்தன்  -  அழைத்தவர் குரலுக்கு வருவேன் என்றான்     
 
2.  ஏன்                        
 
3.  நீங்கள் கேட்டவை              
 
4.  செம்பருத்தி               

5.  கௌரி கல்யாணம்                
 
             
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில்/ இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது  திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 
   
சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது  திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டுபிடித்து அனுப்ப வேண்டும்.
 
சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:
 
விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.
* * * * * * * *
சொல் அந்தாதி  14 புதிருக்கான விடைகள்:  
 
1.   கை கொடுத்த தெய்வம் -  ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ    
 
2.   நாயகன்  - நீ ஒரு காதல் சங்கீதம் வாய் மொழி சொன்னால் தெய்வீகம் 
       
3.   கை வரிசை  -  சங்கீதம் மலர்கின்ற நேரம் மங்காத கவிதரும் காலம்            
 
4.   கூட்டுப் புழுக்கள் - காலம் பொறந்திரிச்சி சின்ன மயிலே              

5.  கடவுள் அமைத்த மேடை - மயிலே மயிலே உன் தோகை எங்கே      
      
  
சரியான விடைகளை அனுப்பியவர்கள்:   

1. முத்து சுப்ரமண்யம்
2. மாதவ் மூர்த்தி
 
இவர்கள்  இருவருக்கும்  பாராட்டுக்கள்.  நன்றி.      
 
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.

Friday, January 3, 2014

எழுத்துப் படிகள் - 54

 
எழுத்துப் படிகள் - 54 க்கான அனைத்து திரைப்படங்களும்  சிவாஜி கணேசன்  நடித்தவை.  இறுதி விடைக்கான திரைப்படமும்   (2,4,2) சிவாஜி கணேசன்  நடித்ததே. 

எழுத்துப் படிகள் - 54 க்கான திரைப்படங்களின் பெயர்கள்

1.   இல்லற ஜோதி            
2.   எமனுக்கு எமன்            
3.   நாங்கள்            
4.   தங்கப்பதக்கம்            
5.   குழந்தைகள் கண்ட குடியரசு      

6.   தாம்பத்யம்  
   
7.   எங்கிருந்தோ வந்தாள் 
8.   அம்பிகாபதி
             
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால் அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2-வது படத்தின் 2-வது எழுத்து, 3-வது படத்தின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 8-வது படத்தின் 8-வது எழுத்து, இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்   

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
 
எழுத்துப் படிகள் - 53  க்கான திரைப்படங்களின் பெயர்கள்:
 
1.   படிக்காதவன்           
2.   பெண் தெய்வம்
3.   விதி           
4.   இரு வல்லவர்கள்           
5.   எங்க பாட்டன் சொத்து     

6.   உயிர் மேல் ஆசை 
   
     
இறுதி விடை:          எதிர்காலம்     
 
சரியான விடைகளை அனுப்பியவர்கள் :

1.  முத்து சுப்ரமண்யம்    
2.  மாதவ் மூர்த்தி 
 
இவர்கள் இருவருக்கும் நன்றி. பாராட்டுக்கள்.

ராமராவ்