எழுத்துப் படிகள் - 327 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் விஜயகாந்த் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (6) அர்ஜுன் கதாநாயகனாக நடித்தது.
2. சுதேசி
எழுத்துப் படிகள் - 327 க்கான திரைப்படங்களின் பெயர்கள்.
1. வசந்த ராகம்
2. சுதேசி
3. அரசாங்கம்
4. ஏழை ஜாதி
5. பதவிப்பிரமாணம்
6. கூலிக்காரன்
6. கூலிக்காரன்
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 6 - வது படத்தின் 6 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
ராமராவ்
சுதந்திரம்
ReplyDeleteசுதந்திரம்
ReplyDeleteசுதந்திரம் - கோவிந்தராஜன்
ReplyDelete1. சுதேசி
ReplyDelete2. பதவிப்பிரமாணம்
3. வசந்த ராகம்
4. ஏழை ஜாதி
5. கூலிக்காரன்
6. அரசாங்கம்
இறுதி விடை: சுதந்திரம்
சுதேசி
ReplyDeleteபதவிப்பிரமாணம்
வசந்த ராகம்
ஏழை ஜாதி
கூலிக்காரன்
அரசாங்கம்
திரைப்படம்
சுதந்திரம்
Sudhanthiram
ReplyDelete- Madhav.
திரு ஆர்.வைத்தியநாதன் 6.10.2020 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteசுதந்திரம்
திரு சுரேஷ் பாபு 6.10.2020 அன்று அனுப்பிய விடை:
ReplyDelete2-5-1-4-6-3
சுதந்திரம்
திருமதி சௌதாமினி சுப்ரமணியம் 6.10.2020 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteசுதந்திரம்