சொல் வரிசை - 272 புதிருக்காக, கீழே ஆறு (6) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. அம்மன் அருள்(--- --- --- --- --- ஒன்றல்ல நூறாய் நான் தருவேனே)
2. வானத்தைப் போல(--- --- --- --- --- எங்கள் நிலவில் என்றும் இல்லை தேய்பிறை)
3. மணியோசை(--- --- --- நல்ல சேதிகள் சொல்லும் மணியோசை)
4. குருதட்சனை(--- --- --- --- உலகில் தெய்வம் ஒன்று)
4. குருதட்சனை(--- --- --- --- உலகில் தெய்வம் ஒன்று)
5. அருணோதயம்(--- --- --- எந்த மாதம் திருவிழா)
6. கோயம்புத்தூர் மாப்பிள்ளை(--- --- --- எனை நீங்கி போகலாமா)
எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டு பிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால் மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.
அந்தத் திரைப்படப் பாடலையும், அந்தப் பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.
விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய / கேட்க கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.
http://thiraitamilpaadal.com/search
http://www.friendstamilmp3.com/
http://gaana.com/album/tamil
http://google.com
ராமராவ்
1. அம்மன் அருள்- ஒன்றே ஒன்று நீ தர வேண்டும் ஒன்றல்ல நூறாய் நான் தருவேனே
ReplyDelete2. வானத்தைப் போல- எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை எங்கள் நிலவில் என்றும் இல்லை தேய்பிறை
3. மணியோசை- தேவன் கோவில் மணியோசை நல்ல சேதிகள் சொல்லும் மணியோசை
4. குருதட்சனை- ஒன்றே ஒன்று உலகம் ஒன்று உலகில் தெய்வம் ஒன்று
5. அருணோதயம்- எங்கள் வீட்டு தங்க தேரில் எந்த மாதம் திருவிழா
6. கோயம்புத்தூர் மாப்பிள்ளை- ஜீவன் என் ஜீவன் எனை நீங்கி போகலாமா
இறுதி விடை: ஒன்றே எங்கள் தேவன் ஒன்றே எங்கள் ஜீவன்
எல்லோருமே ஒரு பூமாலை போல் அன்பாலே ஒன்று பட்டோம்
நான் நீ பேதமில்லை ஓர் தாய் பெற்ற பிள்ளை
https://youtu.be/6RRpnbzPbos
தொடக்கச் சொற்கள்
ReplyDelete1. அம்மன் அருள்---- ஒன்றே ஒன்று நீ தர வேண்டும்
2. வானத்தைப் போல---எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை
3. மணியோசை----------தேவன் கோவில் மணியோசை
4. குருதட்சணை------ஒன்றே ஒன்று உலகம் ஒன்று
5. அருணோதயம்-----எங்கள் வீட்டுத் தங்கத்தேரில்
6. கோயம்புத்தூர் மாப்பிள்ளை-----ஜீவன் என் ஜீவன்
பாடல் வரிகள்
ஒன்றே எங்கள் தேவன்
ஒன்றே எங்கள் ஜீவன்
திரைப்படம்
அபூர்வ சகோதரிகள்
1. அம்மன் அருள் - ஒன்றே ஒன்று நீ தர வேண்டும்
ReplyDelete2. வானத்தைப் போல - எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை
3. மணியோசை - தேவன் கோயில் மணியோசை
4. குருதட்சனை - ஒன்றே ஒன்று உலகம் ஒன்று
5. அருணோதயம் - எங்கள் வீட்டு தங்கத்தேரில்
6. கோயம்புத்தூர் மாப்பிள்ளை - ஜீவன் என் ஜீவன்
இறுதி விடை :
ஒன்றே எங்கள் தேவன்
ஒன்றே எங்கள் ஜீவன்
திரைப்படம் : அபூர்வ சகோதரிகள்
By Madhav