Saturday, April 27, 2019

எழுத்துப் படிகள் - 256




எழுத்துப் படிகள் - 256 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் சிவாஜி கணேசன்   நடித்தவை.  ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம்   (6)  அதர்வா  கதாநாயகனாக  நடித்தது.  


 


எழுத்துப் படிகள் - 255  க்கான திரைப்படங்களின் பெயர்கள். 



1.   தெனாலிராமன்                 

2.   நல்ல வீடு                

3.   அண்ணன் ஒரு கோயில்            

4.   முதல் குரல்            

5.   பட்டிக்காடா பட்டணமா            

6.   சத்திய சுந்தரம்  



இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால்,  அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 6 - வது படத்தின் 6 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 


ராமராவ் 

7 comments:

  1. சண்டிவீரன்

    ReplyDelete
  2. சண்டி வீரன்

    - Madhav

    ReplyDelete
  3. சண்டிவீரன் - govindarajan

    ReplyDelete
  4. சண்டிவீரன் ( எழுத்துப் படிகள் - 255க்கான திரைப்படங்களின் பெயர்கள்.(256 என்று மாற்றவும்) )

    ReplyDelete
  5. திரு சுரேஷ் பாபு 29.4.2019 அன்று அனுப்பிய விடை:

    6-3-5-2-4-1

    sandiveeran

    ReplyDelete
  6. திருமதி சுதா ரகுராமன் 3.5.2019 அன்று அனுப்பிய விடை:

    1,6 ச 2,3 ண் 3,5 டி 4,2 வீ 5,5 ர 6,1 ன்

    சண்டிவீரன்

    ReplyDelete
  7. திரு ஆர்.வைத்தியநாதன் 7.5.2019 அன்று அனுப்பிய விடை:

    சண்டிவீரன்

    ReplyDelete