Friday, April 5, 2019

சொல் வரிசை - 205



சொல் வரிசை - 205   புதிருக்காக, கீழே  ஏழு (7)  திரைப்படங்களின்  பெயர்களும்,  அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும்   (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு)  அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   


1.   நல்லதொரு குடும்பம்(---  ---  ---  --- இங்கு பொண்ணாக உருவாச்சு பாவம்) 
  
2.   சென்னை - 600028 II(---  --- ஒரு முன்னை தவம் போலே)
   

3.   மருத நாட்டு வீரன்(---  ---  ---  வளரும் அன்பினோடு)

4.   கண்ணே கலைமானே(---  ---  ---  --- தீண்டும் எண்ணம் தூண்டுதே  

5.   குங்குமம்(---  ---  --- இருந்தார் அறிவாயா தோழி)

6.   இதயக்கமலம்(---  --- நானும் வருவேன் போ போ போ) 

7.   காதலுடன்(---  --- கல்யாண வாழ்க்கை நூறாண்டு)  

எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டு பிடித்து,  அவற்றில்   முதல்  சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால் மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.  

அந்தத் திரைப்படப் பாடலையும்அந்தப் பாடல்  இடம் பெற்ற  திரைப்படத்தின்   பெயரையும்  கண்டு  பிடிக்க வேண்டும். 

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை பின்னூட்டம் மூலமாக  அனுப்பவும்.

* * * * * * * *

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை  அறிய / கேட்க கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.  


http://thiraitamilpaadal.com/viewallmovies.php
http://www.friendstamilmp3.com/
http://gaana.com/album/tamil
http://google.com

ராமராவ்  

2 comments:

  1. 1. நல்லதொரு குடும்பம் - கண்ணா உன் லீலா வினோதம்

    2. சென்னை - 600028 II - நீ கிடைத்தாய்

    3. மருத நாட்டு வீரன் - வாழ்க நமது நாடு

    4. கண்ணே கலைமானே - நீண்ட மலரே நீண்ட மலரே

    5. குங்குமம் - காலங்கள் தோறும் திருடர்கள்

    6. இதயக்கமலம் - நீ போகுமிடமெல்லாம்

    7. காதலுடன் - வாழ்க பல்லாண்டு

    இறுதி விடை :

    கண்ணா நீ வாழ்க - நீண்ட
    காலங்கள் நீ வாழ்க
    - மனிதரில் மாணிக்கம்

    ReplyDelete
  2. 1.   நல்லதொரு குடும்பம்(கண்ணா உன் லீலா வினோதம் இங்கு பொண்ணாக உருவாச்சு பாவம்) 
      
    2.   சென்னை - 600028 ( நீ கிடைத்தாய் ஒரு முன்னை தவம் போலே)
       

    3.   மருத நாட்டு வீரன்(வாழ்க நமது நாடு  வளரும் அன்பினோடு)

    4.   கண்ணே கலைமானே(நீண்ட மலர் நீண்ட மலரே தீண்டும் எண்ணம் தூண்டுதே)   

    5.   குங்குமம்(காலங்கள் தோறும் திருடர்கள் இருந்தார் அறிவாயா தோழி)

    6.   இதயக்கமலம்(நீ போகுமிடமெல்லாம் நானும் வருவேன் போ போ போ) 

    7.   காதலுடன்(வாழ்க பல்லாண்டு கல்யாண வாழ்க்கை நூறாண்டு)  

    கண்ணா நீ வாழ்க நீண்ட காலங்கள் நீ வாழ்க
    படம் - மனிதரில் மாணிக்கம்

    ReplyDelete