Wednesday, April 24, 2019

சொல் வரிசை - 206



சொல் வரிசை - 206   புதிருக்காக, கீழே ஆறு (6)  திரைப்படங்களின்  பெயர்களும்,  அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும்   (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு)  அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   


1.   நெஞ்சிருக்கும்வரை(---  ---  --- அணைத்தால் கையில் ஆடுவேன்) 
  
2.   உதயா(---  ---  --- மலையாளத்தில் கொஞ்சுறியே)
   
3.   நம்நாடு(---  --- வாங்க வேண்டும் பிள்ளைகளே)

4.   தாய்மீது சத்தியம்(---  --- நல்ல யோகம் வந்தாச்சு  

5.   தொடரும்(---  வாழும் நேரம்)

6.   சீமராஜா(---  ஆனா வராது) 


எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டு பிடித்து,  அவற்றில்    முதல்  சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால் மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.  

அந்தத் திரைப்படப் பாடலையும்அந்தப் பாடல்  இடம்  பெற்ற  திரைப்படத்தின்    பெயரையும்  கண்டு  பிடிக்க   வேண்டும். 

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை பின்னூட்டம் மூலமாக  அனுப்பவும்.

* * * * * * * *

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை  அறிய / கேட்க கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.  


http://thiraitamilpaadal.com/viewallmovies.php
http://www.friendstamilmp3.com/
http://gaana.com/album/tamil
http://google.com

ராமராவ்  

3 comments:

  1. 1. நெஞ்சிருக்கும்வரை - நினைத்தால் போதும் பாடுவேன் அணைத்தால் கையில் ஆடுவேன்
    2. உதயா- இனிக்கும் தமிழ் சுந்தரியே மலையாளத்தில் கொஞ்சுறியே
    3. நம்நாடு - நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே
    4. தாய்மீது சத்தியம் - நேரம் வந்தாச்சு நல்ல யோகம் வந்தாச்சு
    5. தொடரும் - சேர்ந்து வாழும் நேரம்
    6. சீமராஜா - வரும் ஆனா வராது

    விடை: நினைத்தால் இனிக்கும் நல்ல நேரம் சேர்ந்து வரும்
    கொடுத்தால் சுவைக்கும் அம்மம்மா இது சுகமோ சுகம்
    நினைத்தால் இனிக்கும் நல்ல நேரம் சேர்ந்து வரும்
    கொடுத்தால் சுவைக்கும் அம்மம்மா இது சுகமோ சுகம்

    படம்: கல்யாணராமன்
    Music: Ilaiyaraaja
    Performer: S. Janaki
    Writer Panchu Arunachalam
    Year: 1979
    https://www.youtube.com/watch?v=6j8GSb8X6pg

    ReplyDelete
  2. 1. நெஞ்சிருக்கும்வரை - நினைத்தால் போதும் பாடுவேன்

    2. உதயா - இனிக்கும் தமிழ் சுந்தரியே

    3. நம்நாடு - நல்ல பேரை

    4. தாய்மீது சத்தியம் - நேரம் வந்தாச்சு

    5. தொடரும - சேர்ந்து வாழும் நேரம்

    6. சீமராஜ - வரும் ஆனா வராது

    இறுதி விடை :

    நினைத்தால் இனிக்கும்
    நல்ல நேரம் சேர்ந்து வரும்

    - கல்யாணராமன்

    by Madhav

    ReplyDelete
  3. 1.   நெஞ்சிருக்கும்வரை(நினைத்தால் போதும் நான் பாடுவேன் அணைத்தால் கையில் ஆடுவேன்) 
      
    2.   உதயா(இனிக்கும் தமிழ் சுந்தரியே மலையாளத்தில் கொஞ்சுறியே)
       

    3.   நம்நாடு(நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே)

    4.   தாய்மீது சத்தியம்(நல்ல நேரம் வந்தாச்சு நல்ல யோகம் வந்தாச்சு)   

    5.   தொடரும்(சேர்ந்து வாழும் நேரம்)

    6.   சீமராஜா(வரும் ஆனா வராது) 

    நினைத்தால் இனிக்கும் நல்ல நல்ல நேரம் சேர்ந்து வரும்
    படம் - கல்யாணராமன்

    ReplyDelete