Friday, January 11, 2019

எழுத்துப் படிகள் - 249




எழுத்துப் படிகள் - 249 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும்   கார்த்திக்  நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம்  (6)  கமலஹாசன் கதாநாயகனாக  நடித்தது.  


 


எழுத்துப் படிகள் - 249  க்கான திரைப்படங்களின் பெயர்கள். 



1.   அனேகன்           

2.   நினைவெல்லாம் நித்யா          

3.   எங்க வீட்டு ராமாயணம்           

4.   கோகுலத்தில் சீதை       

5.   சந்தித்த வேளை                   

6.   இளைஞர் அணி  

    
    
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால்,  அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 6 - வது படத்தின் 6 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 


ராமராவ் 

6 comments:

  1. சங்கர்லால்

    ReplyDelete
  2. 5.ச 3. ங் 1. க 6 ர் 2 லா 4 ல்
    சங்கர்லால்

    ReplyDelete
  3. திரு ஆர். வைத்தியநாதன் 11.1.2019 அன்று அனுப்பிய விடை:

    சங்கர்லால்

    ReplyDelete
  4. திரு கே.செல்வராஜ் 16.1.2019 அன்று அனுப்பிய விடை:

    சங்கர்லால்

    ReplyDelete