Wednesday, January 2, 2019

சொல் வரிசை - 200



சொல் வரிசை - 200   புதிருக்காக, கீழே        பதினான்கு (14)  திரைப்படங்களின்  பெயர்களும்,  அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும்   (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு)  அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   


1.   நான் சொல்லும் ரகசியம் (---  ---  கண்ணாலே காதல் ஜோதியே)
  
2.   மாசி(---  --- தேவதையை நெஞ்சில் கொண்டேனே)
   
3.   அன்புக்கு நான் அடிமை(---  ---  சிங்கக்குட்டியாம்) 

4.   இது எப்படி இருக்கு(---  ---  இயற்கையில் என்ன சுகமோ)  

5.   ஆசை ஆசையாய்(---  ---  --- கண்கள் அதில் பாடமாகும்)

6.   மீனவ நண்பன் (---  ---  தண்ணீரிலே ஓடங்களை) 

7.   கொக்கரக்கோ(---  ---  நீதானே என் காதல் வேதம்) 

8.   கிளிப்பேச்சு கேட்கவா(---  ---  நெஞ்சினில் நின்றது யாரடி)

9.   நான் பெற்ற செல்வம்(---  ---  --- எந்தன் வாழ்வும்  மாறுமா) 

10.   பிச்சைக்காரன்(---  ---  --- அம்மா உன்னைப் போல் ஆகிடுமா)  

11.   என் தங்கை கல்யாணி(---  ---  --- மோகம் பிறக்குது வாடி)

12.   பரியேறும் பெருமாள்(---  ---  --- இங்கு நானும் நான் துவங்க) 

13.   உயிருள்ளவரை உஷா(---  ---  --- வந்து என்னை அழைக்க) 

14.   மக்களை பெற்ற மகராசி(---  ---  ---  --- சொந்தமுள்ள மச்சான்னு)


எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டு பிடித்து,  அவற்றில்     முதல்  சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால் மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.  

அந்தத் திரைப்படப் பாடலையும்அந்தப் பாடல் இடம்  பெற்ற  திரைப்படத்தின்  பெயரையும்   கண்டு பிடிக்க  வேண்டும். 

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை பின்னூட்டம் மூலமாக  அனுப்பவும்.

* * * * * * * *

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை  அறிய / கேட்க கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.  



http://thiraitamilpaadal.com/viewallmovies.php
http://www.friendstamilmp3.com/
http://gaana.com/album/tamil
http://google.com

ராமராவ்  

3 comments:

  1. 1.   நான் சொல்லும் ரகசியம் (கண்டேனேகண்ணாலே காதல் ஜோதியே)

     2.   மாசி( கண்டேனே தேவதையை நெஞ்சில்
    கொண்டேனே)
       
    3.   அன்புக்கு நான் அடிமை(காட்டில் ஒரு சிங்கக்குட்டியாம்) 

    4.   இது எப்படி இருக்கு(எங்கும் நிறைந்த இயற்கையில் என்ன
    சுகமோ)  

    5.   ஆசை ஆசையாய்(காதல் ஒரு பள்ளிக்கூடம் கண்கள் அதில் பாடமாகும்)

    6.   மீனவ நண்பன்
    பொங்கும் கடலோசை தண்ணீரிலே ஓடங்களை) 

    7.   கொக்கரக்கோ(கீதம் சங்கீதம் நீதானே என் காதல் வேதம்) 

    8.   கிளிப்பேச்சு கேட்கவா(வந்தது வந்தது நெஞ்சினில் நின்றது யாரடி)

    9.   நான் பெற்ற செல்வம்(இன்பம் வந்து சேருமா எந்தன் வாழ்வும்  மாறுமா) 

    10.   பிச்சைக்காரன்(நூறு சாமிகள் இருந்தாலும் அம்மா உன்னைப்
    போல் வருமா)

    11.என் தங்கை கல்யாணி (தேகம் சுடுகிது வாடி
    மோகம் பிறக்குது வாடி

    12.   பரியேறும் பெருமாள்(எங்கும் புகழ் துவங்க இங்கு நானும் நான் துவங்க) 

    13.   உயிருள்ளவரை உஷா

    மோகம் வந்து தாகம் வந்து என்னை அழைக்க)

    14.   மக்களை பெற்ற மகராசி
    (வந்தது யாருன்னு உனக்கு தெரியாதா
    சொந்தமுள்ள மச்சான்னு)

    கண்டேனே கண்டேனே காட்டில் எங்கும் கீதம் வந்தது இன்பம் நூறு தேகம் எங்கும் வந்தது
    படம். கன்னித்தீவு

    ReplyDelete
  2. 1. கண்டேனே உன்னை கண்னாலே
    2. கண்டேனே காதல் தேவதையை
    3. காட்டில் ஒரு சிங்கக் குட்டியாம்
    4. எங்கும் நிறைந்த இயற்கையின்
    5. காதல் ஒரு பள்ளிக்கூடம்
    6. பொங்கும் கடலோசை
    7. கீதம்...சங்கீதம்....
    8. வந்தது...வந்தது....
    9. இன்பம் வந்து சேருமா....
    10. நூறு சாமிகள் இருந்தாலும்..
    11. தேகம் சுடுகுது வாடி..
    12. எங்கும் புகழ் துவங்க...
    13. மோகம் வந்து தாகம் வந்து..
    14. வந்தது யாருன்னு உனக்குத் தெரியுமா?...

    விடை: “கண்டேனே கண்டேனே காட்டில் எங்கும் காதல் பொங்கும் கீதம் வந்தது....”
    படன்: கன்னித்தீவு(1981).
    மலேசியா வாசுதேவன், SP ஷைலஜா பாடியது

    ReplyDelete

  3. 1. நான் சொல்லும் ரகசியம் - கண்டேனே உன்னை

    2. மாசி - கண்டேனே காதல்

    3. அன்புக்கு நான் அடிமை - காட்டில் ஒரு

    4. இது எப்படி இருக்கு - எங்கும் நிறைந்த

    5. ஆசை ஆசையாய் - காதல் ஒரு பள்ளிக்கூடம்

    6. மீனவ நண்பன் - பொங்கும் கடலோசை

    7. கொக்கரக்கோ - கீதம் சங்கீதம்

    8. கிளிப்பேச்சு கேட்கவா - வந்தது வந்தது

    9. நான் பெற்ற செல்வம் - இன்பம் வந்து சேருமா

    10. பிச்சைக்காரன் - நூறு சாமிகள் இருந்தாலும்

    11. என் தங்கை கல்யாணி - தேகம் சுடுகுது வாடி

    12. பரியேறும் பெருமாள் - எங்கும் புகழ் துவங்க

    13. உயிருள்ளவரை உஷா - மோகம் வந்து தாகம் வந்து

    14. மக்களை பெற்ற மகராசி - வந்தது யாருன்னு

    இறுதி விடை :
    கண்டேனே கண்டேனே
    காட்டில் எங்கும் காதல் பொங்கும்
    கீதம் வந்தது
    இன்பம் நூறு
    தேகம் எங்கும் மோகம் வந்தது
    - கன்னித்தீவு

    ReplyDelete